Skip to content

November 2023

பட்டாசு சத்தத்தால் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை….. 24 மணி நேரத்திற்கு பின் வெளியேறியது

  • by Authour

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தீபாவளியையொட்டி, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பட்டாசுகள் வெடித்த நிலையில், நாயை பிடிப்பதற்காக வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை பட்டாசு சத்தத்திற்கு பயந்து வீட்டுக்குள்ளேயே தஞ்சம் அடைந்தது. நேற்று காலை வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை,… Read More »பட்டாசு சத்தத்தால் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை….. 24 மணி நேரத்திற்கு பின் வெளியேறியது

லீக்கில்…..தோல்வியே சந்திக்காத இந்திய அணி….. கோப்பையை வெல்லுமா?

13வது உலக கோப்பை போட்டி கடந்த மாதம்  5ம் தேதி இந்தியாவில் அகமதாபாத்தில் தொடங்கியது. உலகக்கோப்பை தொடரின் 45வது மற்றும் கடைசி லீக் ஆட்டம் பெங்களூருவில்  நேற்று நடைபெற்றது. இதில், இந்தியா – நெதர்லாந்து… Read More »லீக்கில்…..தோல்வியே சந்திக்காத இந்திய அணி….. கோப்பையை வெல்லுமா?

ஆன்லைன் விளையாட்டில் 1.5 கோடி சம்பாதித்த எஸ்ஐ சஸ்பெண்ட்…

  • by Authour

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரத்தில் எஸ்ஐயாக பணியாற்றி வருபவர் சோம்நாத் ஜெண்டே. இவர் கடந்த பல மாதங்களாக ட்ரீம் 11 கிரிக்கெட் என்கிற ஆன்லைன் விளையாட்டில் தீவிரமாக இருந்துள்ளார். இதன் மூலம் சோம்நாத் ஜெண்டேவிற்கு… Read More »ஆன்லைன் விளையாட்டில் 1.5 கோடி சம்பாதித்த எஸ்ஐ சஸ்பெண்ட்…

அமைச்சர் நேருவுடன் நடிகர் விஷால் திடீர் சந்திப்பு..

தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு சிங்கம் படத்தின் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் தனது 34 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த புதிய படத்தில் விஷாலுடன் நடிகை பிரியா பவானி சங்கர்,… Read More »அமைச்சர் நேருவுடன் நடிகர் விஷால் திடீர் சந்திப்பு..

6 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு…

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை… தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 14-ம் தேதி வாக்கில் உருவாகக்கூடும். கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று… Read More »6 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு…

இன்றைய ராசிப்பலன் – 12.11.2023

  • by Authour

இன்றைய ராசிப்பலன் – 12.11.2023 மேஷம் இன்று எந்த செயலையும் மன துணிவோடு செய்து முடிப்பீர்கள். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். பெரிய மனிதர்களின் ஆதரவால்… Read More »இன்றைய ராசிப்பலன் – 12.11.2023

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 8 மாவட்டங்களில் மழை…

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல்லில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

37 பந்தில் 50 சிக்ஸ் அடிக்க முடியுமா? வெளியேறியது பாகிஸ்தான்.. ..

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா மைதானத்தில் பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெறுவதோடு, முதல் பேட்டிங் செய்யவில்லை என்றாலே… Read More »37 பந்தில் 50 சிக்ஸ் அடிக்க முடியுமா? வெளியேறியது பாகிஸ்தான்.. ..

கரூர் வீதிகளில் மக்கள் வெள்ளம்…ட்ரோன் காமிரா மூலம் போலீஸ் கண்காணிப்பு

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி ஜவுளி, பட்டாசு, இனிப்பு வகைகள் வாங்க கரூர் கடைவீதிகளில் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது.  கரூர் நகர மக்கள் மட்டுமல்லாமல், கரூர் மாவட்டத்தின் முக்கியபகுதிகளான பரமத்தி,அரவக்குறிச்சி,வேலாயுதம்பாளையம்,கடவூர்,தரகம்பட்டி,வெள்ளியணை,புலியூர் கிருஷ்ணராயபுரம் என… Read More »கரூர் வீதிகளில் மக்கள் வெள்ளம்…ட்ரோன் காமிரா மூலம் போலீஸ் கண்காணிப்பு

அண்ணாமலை பாதயாத்திரை… ரூ.1.75 கோடி வசூல்…. காங். எம்.பி. குற்றச்சாட்டு

கரூருக்கு  பாதயாத்திரை வந்த  பாஜக தலைவர் அண்ணாமலை,  காங்கிரஸ் எம் பி ஜோதிமணியை கடுமையாக விமர்சனம் செய்தார்., 5 ஆண்டுகளில் தொகுதி பக்கம் வந்து  மக்களை சந்திக்காத சகோதரி ஜோதிமணி வேடந்தாங்கல் பறவை போல… Read More »அண்ணாமலை பாதயாத்திரை… ரூ.1.75 கோடி வசூல்…. காங். எம்.பி. குற்றச்சாட்டு

error: Content is protected !!