Skip to content

November 2023

கிரிக்கெட்…..உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.33 கோடி பரிசு

  • by Authour

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதிப்போட்டி  இன்று தொடங்குகிறது. முதல் அரை இறுதிப்போட்டி மும்பையில் இன்று நடக்கிறது. நாளை கொல்கத்தாவில் 2வது அரைஇறுதிப்போட்டி நடக்கிறது. அரை இறுதிப்போட்டிகளில் மழை குறுக்கிட்டால்  போட்டி மறுநாள்… Read More »கிரிக்கெட்…..உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.33 கோடி பரிசு

பெரம்பலூர் அருகே ஆம்லேட் கேட்டு ஓட்டலை அடித்து நொறுக்கிய வழக்கில் 3 பேர் கைது..

பெரம்பலூர் அருகே கல்பாடி பிரிவு சாலையில் அதிமுக பிரமுகர் மாமுண்டிதுரை என்பவருக்கு சொந்தமான உணவகத்தை இரு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மர்ம கும்பல் அடித்து நொறுக்கியது. இந்த சம்பவ தொடர்பாக அதிமுக பிரமுகர் மாமுண்டி… Read More »பெரம்பலூர் அருகே ஆம்லேட் கேட்டு ஓட்டலை அடித்து நொறுக்கிய வழக்கில் 3 பேர் கைது..

திருச்சி தெற்கு அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆய்வு கூட்டம்….

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட மணப்பாறை, திருவெறும்பூர், லால்குடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழகங்களுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூத் கமிட்டி, மற்றும்… Read More »திருச்சி தெற்கு அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆய்வு கூட்டம்….

கிரிக்கெட்…..இந்தியா வெற்றி பெற…. மணல் சிற்பம் அமைத்தார் சுதர்சன் பட்நாயக்

  • by Authour

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். மணல் சிற்ப கலைஞர்.  உலகம் முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் குறித்து இவர்  ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பம் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார். வாழ்த்துக்களை தெரிவிப்பார். அந்த… Read More »கிரிக்கெட்…..இந்தியா வெற்றி பெற…. மணல் சிற்பம் அமைத்தார் சுதர்சன் பட்நாயக்

வங்க கடலில் 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்….. டெல்டாவில் மழை நீடிப்பு

  • by Authour

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலைகொண்டுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 6 மணிநேரத்தில்  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது.  மேலும், இந்த காற்றழுத்த தாழுவு மண்டலம் மேற்கு-வடமேற்கு… Read More »வங்க கடலில் 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்….. டெல்டாவில் மழை நீடிப்பு

கிரிக்கெட் அரையிறுதி…. வெற்றி யாருக்கு? ரோகித், வில்லியம்சன் என்ன சொல்கிறார்கள்

  • by Authour

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.  இந்த முதலாவது  அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் மோத உள்ளன இந்த… Read More »கிரிக்கெட் அரையிறுதி…. வெற்றி யாருக்கு? ரோகித், வில்லியம்சன் என்ன சொல்கிறார்கள்

லேட்டஸ்ட் அப்டேட்.. 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. 9 மாவட்டங்களில் கனமழை…

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. இதனால் தமிழ்நாட்டில் நாகை, தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 3… Read More »லேட்டஸ்ட் அப்டேட்.. 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. 9 மாவட்டங்களில் கனமழை…

எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு தெரியுமா? ..

  • by Authour

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று (நவ.14) காலை ஒருகாற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து… Read More »எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு தெரியுமா? ..

இன்றைய ராசிபலன் – (15.11.2023 )

புதன்கிழமை… (15.11.2023) மேஷம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் ரீதியான புதிய முயற்சி எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பணியில் கவனம் தேவை. ரிஷபம் இன்று மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். மனநிம்மதி இருக்கும். மிதுனம் இன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்திற்கான வங்கி கடன் எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்கள் வழியில் இனிய செய்திகள் இல்லம் வந்து சேரும். கடகம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் ஆர்வமின்றி இருப்பீர்கள். உறவினர்கள் உதவியால் பிரச்சினைகள் குறையும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். சிம்மம் இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் மூலம் பணிச்சுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத உதவிகள் கிட்டும். கன்னி இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். வேலையில் பணிச்சுமை குறையும். துலாம் இன்று குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். சிக்கனத்தை கடைப்பிடித்தால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். கடன்கள் குறையும். விருச்சிகம் இன்று உங்களுக்கு இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உடன் பிறப்புகளுடன் ஒற்றுமை பலப்படும். வம்பு வழக்கு போன்ற விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். சேமிப்பு உயரும். தனுசு இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை குறைவு உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் அடைய வேண்டிய இலக்கை அடையலாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மகரம் இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பயணங்களில் புதிய நட்பு ஏற்படும். கும்பம் இன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிடைக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பெண்களின் திருமண கனவுகள் நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். மீனம்… Read More »இன்றைய ராசிபலன் – (15.11.2023 )

வீடு பார்க்கச் சென்ற நபர்களை தாக்கிய குடியிருப்பு வாசிகள்… கோவையில் பரபரப்பு…

கோவை, சிவானந்தா காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் வீட்டு அருகில் குடியிருக்கும் செவிலியர் பணிப் பெண்ணிற்கு வீடு பார்ப்பதற்காக அதே பகுதியில் உள்ள  பொங்கியம்மாள் வீதி உள்ள வாடகை வீடு ஒன்றில் வீடு… Read More »வீடு பார்க்கச் சென்ற நபர்களை தாக்கிய குடியிருப்பு வாசிகள்… கோவையில் பரபரப்பு…

error: Content is protected !!