Skip to content

November 2023

ஷமியின் அதிரடி தாக்குதலுக்கு வழக்கா?……. டில்லி, மும்பை போலீசார் ஜாலியான கலாய்ப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை சீட்டுக் கட்டுகள் போல சரித்த இந்திய அணியின் வேகப்பந்து… Read More »ஷமியின் அதிரடி தாக்குதலுக்கு வழக்கா?……. டில்லி, மும்பை போலீசார் ஜாலியான கலாய்ப்பு

மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல்….. நாளை வாக்குப்பதிவு

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் இந்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் முதலாவதாக மிசோரம் மாநிலத்தில்  கடந்த 7-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. அத்துடன் சத்தீஷ்காரின் 20… Read More »மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல்….. நாளை வாக்குப்பதிவு

உலக கோப்பை போட்டியில் 7 விக்கெட்… “சபாஷ் ஷமி”…

  • by Authour

உலகக் கோப்பை தொடரில் நேற்று நடந்த முதல் அரை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை 70 ரன்களில் வீழ்த்தியது இந்திய அணி. இந்தப் போட்டியில் 7 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார் ஷமி. அவருக்கு ஆட்ட நாயகன்… Read More »உலக கோப்பை போட்டியில் 7 விக்கெட்… “சபாஷ் ஷமி”…

உடல்நலக்குறைவு அமைச்சர் செந்தில்பாலாஜி ‘அட்மிட்’.. இன்று ஆஸ்பத்திரி செல்கிறார் முதல்வர்..?

  • by Authour

கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டட தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்றையதினம் வாந்தி மற்றும் வயிற்று போக்கு காரணமாக நேற்று மாலை… Read More »உடல்நலக்குறைவு அமைச்சர் செந்தில்பாலாஜி ‘அட்மிட்’.. இன்று ஆஸ்பத்திரி செல்கிறார் முதல்வர்..?

இன்றைய ராசிபலன்… (16.11.2023)

வியாழக்கிழமை.. மேஷம் இன்று உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகமாகலாம். தொழிலில் மந்த நிலை ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். கடன்கள் சற்று குறையும். தெய்வ வழிபாடு நல்லது. ரிஷபம் இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். பேச்சில் நிதானம் நல்லது. மிதுனம் இன்று உங்களுக்கு உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் பணிச்சுமை குறையும். கடகம் இன்று குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலையில் உங்கள் திறமைகேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும். சிம்மம் இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவினாலும் செலவுகளும் அதிகரிக்கும். திருமண சுப முயற்சிகளில் சிறு இடையூறுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கன்னி இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் உண்டாகும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். துலாம் இன்று பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்கள் ஏற்படும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் ரீதியான புதிய திட்டங்களில் வெற்றி கிட்டும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உற்றார் உறவினர்களுடன் பகை விலகி நட்பு ஏற்படும். விருச்சிகம் இன்று உங்களுக்கு நெருங்கியவர்களால் பிரச்சினைகள் வரலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை தோன்றும். விட்டு கொடுத்து நடந்து கொண்டால் மன அமைதி உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தனுசு இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் கூடும். தொழில் வளர்ச்சிக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். மன அமைதி ஏற்படும் மகரம் இன்று உங்களுக்கு வர வேண்டிய பணவரவில் சில தடங்கல்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். சுபகாரிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உறவினர்களால் அனுகூலப் பலன் கிட்டும். கும்பம் இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சேமிப்பு உயரும். மீனம் இன்று உங்களது பலமும் வலிமையும் கூடும். கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். வேலையில் உங்கள் திறமைக்கேற்ற பலன் கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வருமானம் பெருகும்.

70 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி……

உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நியூஸிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித், முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, ரோகித் –… Read More »70 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி……

திருச்சியில் மயங்கிய தொழிலதிபர் அணிந்திருந்த 12 பவுன் நகை திருட்டு…போலீசார் அலைக்கழிப்பு

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி வயது (39) இவர் சித்த மருத்துவம் தொடர்பான தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை அன்று முதல் நாள் 11 ம் தேதி… Read More »திருச்சியில் மயங்கிய தொழிலதிபர் அணிந்திருந்த 12 பவுன் நகை திருட்டு…போலீசார் அலைக்கழிப்பு

மறைந்த சங்கரய்யாவுக்கு புதுகையில் செவ்வணக்க அஞ்சலி..

  • by Authour

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் மறைந்த தோழர் சங்கரைய்யா அவர்களுக்கு செவ்வணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, முன்னாள் எம்.எல்.ஏ.கவிதைப்பித்தன்,புதுக்கோட்டை நகர தி.மு.க.செயலாளர் ஆ.செந்தில் உள்ளிட்டகம்யூனிஸ்டு இயக்கதோழர்கள்,அனைத்துக்கட்சியினர்பங்கேற்றனர்.

திருச்சி அருகே மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 2 பேர் கைது…

திருச்சி,திருவெறும்பூர் அருகே உள்ள கிளியூர் பகுதியில் உள்ள கல்லணை கால்வாய் ஆற்றில் அரசு அனுமதியில்லாமல் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்படுவதாக திருவெறும்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த பகுதியில் நேற்று… Read More »திருச்சி அருகே மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 2 பேர் கைது…

ஸ்ரேயஸ் அபார சதம்.. கோலி சாதனைக்கு சச்சின் பாராட்டு

  • by Authour

உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இன்று இந்திய அணி நியூசிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித், முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, ரோகித் –… Read More »ஸ்ரேயஸ் அபார சதம்.. கோலி சாதனைக்கு சச்சின் பாராட்டு

error: Content is protected !!