Skip to content

November 2023

தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு முகாம்…

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில், டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக, டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாகவே காணப்படுகிறது. எனவே, டெங்கு… Read More »தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு முகாம்…

சாலைகளில் விதிகளை மீறி நிறுத்திய டூவீலர்கள் பறிமுதல்… அபராதம் …

  • by Authour

கரூர் மாநகர் பகுதியில் உள்ள முக்கிய வீதியான ஜவஹர் பஜார் பகுதியில் நேற்று இரவு கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரபாகர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் நடந்து செல்லும் பாதை மற்றும் சாலையில்… Read More »சாலைகளில் விதிகளை மீறி நிறுத்திய டூவீலர்கள் பறிமுதல்… அபராதம் …

மயிலாடுதுறை… நள்ளிரவு முதல் பரவலாக மிதமான மழை… விவசாயிகள் மகிழ்ச்சி…

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழைப்பொழிவு இல்லாத நிலையில் தற்போது நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, பொறையார், செம்பனார்கோவில், மங்கநல்லூர், பெரம்பூர், மன்னம்பந்தல், வில்லியநல்லூர் உள்ளிட்ட… Read More »மயிலாடுதுறை… நள்ளிரவு முதல் பரவலாக மிதமான மழை… விவசாயிகள் மகிழ்ச்சி…

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்…. குவிந்த பக்தர்கள்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தந்து முருகப் பெருமானை தரிசனம் செய்து செய்வார்கள்.… Read More »திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்…. குவிந்த பக்தர்கள்

இன்றைய ராசிபலன்… (18.11.2023)

சனிக்கிழமை.. மேஷம் இன்று உங்களின் பலமும் வலிமையும் கூடும். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்து விடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபார ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கப் பெறும். ரிஷபம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் வீண் அலைச்சல்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்கள் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறைந்து மன மகிழ்ச்சி ஏற்படும். மிதுனம் இன்று உங்கள் உடல்நிலையில் சோர்வும் சுறுசுறுப்பின்மையும் தோன்றும். எந்த ஒரு வேலையிலும் ஈடுபாடின்றி செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். கடகம் இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். உத்தியோக ரீதியான பயணங்களில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்கள் கைகூடும். சிம்மம் இன்று நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகி ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும். கன்னி இன்று குடும்பத்தில் உடன்பிறந்தவர்கள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்களால் வீண் விரயங்கள் உண்டாகும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும். துலாம் இன்று தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். விருச்சிகம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகேற்ற உயர் பதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் அமையும். வியாபாரம் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். சேமிப்பு உயரும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். தனுசு இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். மகரம் இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியை தரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களோடு ஒற்றுமையாக செயல்பட்டு நற்பலன் அடைவீர்கள். உற்றார் உறவினர்களால் ஆதாயங்கள் உண்டாகும். கும்பம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் தோன்றி மறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன் கிட்டும். மீனம் இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையினால் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும்.

திருச்சியில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நல சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்..

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நல சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு… Read More »திருச்சியில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நல சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்..

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் 40 வயது நபருக்கு 20 ஆண்டு சிறை…

கரூர் மாவட்டம், குரும்பபட்டியை அடுத்த ஒலிகரட்டூரில் 9ம் வகுப்பு வரை படித்து விட்டு இடை நிற்றலாகிய சிறுமி, பெற்றோர் கூலி வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் இருக்கும் ஆடுகளை மேய்ச்சலுக்காக அருகில் உள்ள காட்டிற்கு… Read More »சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் 40 வயது நபருக்கு 20 ஆண்டு சிறை…

பஸ்சில் இருந்து தவறிவிழுந்த மாணவனின் கால் துண்டானது….

  • by Authour

சென்னை, குன்றத்தூர் அருகே பஸ் படியில் பயணித்தபோது கீழே விழுந்து பள்ளி மாணவனின் கால்கள் துண்டானது. கொல்லச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் கீழே விழுந்ததில் அ வரது காலில் பஸ்சின் சக்கரம் ஏறியது.… Read More »பஸ்சில் இருந்து தவறிவிழுந்த மாணவனின் கால் துண்டானது….

மலைவாழ் மக்களுடன் ”ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” படம் பார்த்த கார்த்திக் சுப்புராஜ்…

ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யா இணைந்து நடித்துள்ள படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. நீண்ட இடைவேளைக்கு பின்னர் கார்த்திக் சுப்புராஜின் படம் வெளியாவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்த நிலையில் கார்த்தியின்… Read More »மலைவாழ் மக்களுடன் ”ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” படம் பார்த்த கார்த்திக் சுப்புராஜ்…

புதுகையில் புதிய வகுப்பறை கட்டடப்பணி.. அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம். திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம். மாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின்கீழ், ரூ.3.81 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்படவுள்ள 18 வகுப்பறை கட்டடப் பணிக்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன்… Read More »புதுகையில் புதிய வகுப்பறை கட்டடப்பணி.. அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

error: Content is protected !!