மலைக்கோட்டையில் பிரமாண்ட தீபத்திற்கான திரி தயாரிக்கும் பணிகள் தீவிரம்…
திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் வருடம் தோறும் கார்த்திகை மாதம் தீபம் ஏற்றி வருவது வழக்கம். அதன்படி இம்மாதம் 26 தேதி கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. அதற்கான திரியை தயாரிக்கும் பணிகளில் 20க்கும்… Read More »மலைக்கோட்டையில் பிரமாண்ட தீபத்திற்கான திரி தயாரிக்கும் பணிகள் தீவிரம்…