கோவை அருகே விவசாய குட்டையில் சிக்கிய குட்டி யானை… ஜேசிபி உதவியுடன் மீட்பு…
கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகம், கரடிமடை பிரிவு மங்கள பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் உள்ள விவசாய குட்டையில் சுமார் நான்கு வயது உடைய ஆண் யானை சிக்கியுள்ளது. இதனை… Read More »கோவை அருகே விவசாய குட்டையில் சிக்கிய குட்டி யானை… ஜேசிபி உதவியுடன் மீட்பு…