Skip to content

November 2023

சட்டீஸ்கர்… கண்ணிவெடி தாக்கி 2 தொழிலாளர் பலி

  • by Authour

சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது. பொதுமக்கள், பாதுகாப்புப்படையினர், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினர் மீது நக்சலைட்டுகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.… Read More »சட்டீஸ்கர்… கண்ணிவெடி தாக்கி 2 தொழிலாளர் பலி

புதுகையில் புதிய அங்காடி கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் ரகுபதி….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், கண்டியாநத்தம் ஊராட்சி, கேசராப்பட்டியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ், ரூ.12 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, புதிய அங்காடி கட்டிடம், மற்றும் பள்ளி கட்டிடத்தினை,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை… Read More »புதுகையில் புதிய அங்காடி கட்டிடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் ரகுபதி….

அரசு உதவித்தொகை….. விதவையிடம் கற்பை லஞ்சமாக கேட்ட விஏஓ சஸ்பெண்ட்

  • by Authour

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி தாலுகா நல்லாப்பாளையம் பழங்குடி இருளர் வகுப்பை சேர்ந்தவர் சங்கீதா(வயது 28). இவர் நேற்று தனது உறவினர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அவர் அந்த… Read More »அரசு உதவித்தொகை….. விதவையிடம் கற்பை லஞ்சமாக கேட்ட விஏஓ சஸ்பெண்ட்

காஷ்மீர்…. தீவிரவாதிகள் தாக்குதலில் பலி 5 ஆனது

காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் நேற்று முன்தினம் மதியம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.… Read More »காஷ்மீர்…. தீவிரவாதிகள் தாக்குதலில் பலி 5 ஆனது

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது…

  • by Authour

திருச்சி, கருமண்டபம் செல்வநகர் 1வது குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சேகர் ( 48)ஃ. இவர் பாரதியார் சாலையில் உள்ள ஒரு ஹோட்டல் பஸ் நிருத்தம் பகுதியில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு… Read More »திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த பிரபல ரவுடி கைது…

9வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. மீனவருக்கு 25 ஆண்டு சிறை…

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி புதுக்குடியை சேர்ந்த மீனவர் காளீஸ்வரன் (36). இவர்  கடந்த 2020ம் ஆண்டு  ஜன.16ம்  தேதியன்று அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.… Read More »9வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. மீனவருக்கு 25 ஆண்டு சிறை…

கோவை கலெக்டர் அலுவலகம் அருகில் 2 ஏடிஎம் கண்ணாடிகள் உடைப்பு….

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு இந்தியன் வங்கியின் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. சிறிது தூரத்திலேயே ஆட்சியர் அலுவலக பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் சிட்டி யூனியன் வங்கியின் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்… Read More »கோவை கலெக்டர் அலுவலகம் அருகில் 2 ஏடிஎம் கண்ணாடிகள் உடைப்பு….

ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் மின் விளக்கு காண்டிராக்ட்டில் விதி மீறல்…?

  • by Authour

ஸ்ரீரங்கம்  ரங்கநாதர் கோயிலில் பல்வேறு விழாக்கள் நடக்கிறது. இதில்  கார்த்திகை மாதம் வளர்பிறையில்  வரும் ஏகாதசி, கைசிக ஏகாதசியாக  கொண்டாடப்படுகிறது. தற்போது இந்த கைசிக ஏகாதசி விழா ஸ்ரீரங்கம்  ரங்கநாதர் கோயிலில் கொண்டாடப்பட்டு வருகிறது. … Read More »ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் மின் விளக்கு காண்டிராக்ட்டில் விதி மீறல்…?

அரியலூரில் மின்தடை… கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா…

அரியலூர் துணைமின் நிலையத்தில் நாளை சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அன்று அரியலூர் துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அரியலூர் ஒரு சில பகுதிகள் மற்றும் கயர்லாபாத்,… Read More »அரியலூரில் மின்தடை… கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா…

மின்சார வாரிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். விவசாய மின்மோட்டாருக்கு உடனடியாக… Read More »மின்சார வாரிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

error: Content is protected !!