Skip to content

November 2023

தஞ்சையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் குழுத் தலைவர் மற்றும் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட… Read More »தஞ்சையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்….

சாலையில் கிடந்த மனித தலை…. சேலத்தில் பயங்கர சம்பவம்…

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்திலிருந்து பேளூர் செல்லும் சாலையில் குள்ளம்பட்டி என்ற பகுதியில் சாலையின் நடுவே ரத்த வெள்ளத்தில் மனிதத் தலை கிடந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயினர். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல்… Read More »சாலையில் கிடந்த மனித தலை…. சேலத்தில் பயங்கர சம்பவம்…

டேப்பில் சிக்கி உயிருக்கு போராடிய பாம்பு… மீட்பு…

கோவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோவை போத்தனூர் ஈச்சனாரி சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் உற்பத்தி… Read More »டேப்பில் சிக்கி உயிருக்கு போராடிய பாம்பு… மீட்பு…

திருச்சி மாநகரில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை…. மேயர் தகவல்…

  • by Authour

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் சாதாரண மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது.. கூட்டத்திற்கு திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். துணை ஆணையர் நாராயணன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில்… Read More »திருச்சி மாநகரில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை…. மேயர் தகவல்…

போலீசாரை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. திருச்சி மற்றும் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த… Read More »போலீசாரை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா…

திருச்சி அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்து…

  • by Authour

பெங்களூரில் இருந்து  கும்பகோணம் நோக்கி அரசு சொகுசு பேருந்து ஒன்று 36  பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்றிரவு புறப்பட்டது. பேருந்தை சேலத்தை சேர்ந்த பூபதி ஓட்டி வந்துள்ளார். இதில் நடத்துனராக  ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த… Read More »திருச்சி அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்து…

பழங்குடியினருக்கான செயற்கை ஆபரணம் தயாரித்தல் இலவச பயிற்சி..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், மாவட்ட தொழில்மையம் சார்பில், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான (SC/ST) செயற்கை ஆபரணம் தயாரித்தல் இலவச பயிற்சியினை, மாவட்ட… Read More »பழங்குடியினருக்கான செயற்கை ஆபரணம் தயாரித்தல் இலவச பயிற்சி..

திருவெறும்பூர் அருகே சாலை வசதி வேண்டி பொதுமக்கள் நாற்று நடும் போராட்டம்..

திருச்சி திருவெறும்பூர் அருகே கீழக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழக்கல்கண்டார் கோட்டை அருகே உள்ள முத்துநகர் பகுதியில் தெருவிளக்கு, கழிவு நீர் வாய்க்கால், குடிநீர் வசதி, சாலை வசதி, ஆகிய எந்தவிதமான வசதியும் இங்கு… Read More »திருவெறும்பூர் அருகே சாலை வசதி வேண்டி பொதுமக்கள் நாற்று நடும் போராட்டம்..

மனைவி இறந்ததும் கணவன் உயிரும் பிரிந்தது…. ஈருடல் ஓர் உயிர் இவா்கள்தானோ

மயிர்நீப்பின் உயிர்வாழா கவிரிமான் என்பார்கள்.  ஆனால் தஞ்சையில் ஒரு முதியவர், தன் மனைவி பிரிவை தாங்க முடியாமல் அடுத்த சிலமணி நேரத்தில் தானும் இயற்கை எய்திவிட்டார்.  இதைத்தான் ஈருடல் ஓருயிர் என்றார்களோ என்று சொல்லும்… Read More »மனைவி இறந்ததும் கணவன் உயிரும் பிரிந்தது…. ஈருடல் ஓர் உயிர் இவா்கள்தானோ

மிக்ஜம் புயல்….வட தமிழகத்தில் 3ம் தேதி கரை கடக்கும்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தொடர்ந்து வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக அதே பகுதியில் நிலவி வருகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த… Read More »மிக்ஜம் புயல்….வட தமிழகத்தில் 3ம் தேதி கரை கடக்கும்

error: Content is protected !!