Skip to content

November 2023

பெரம்பலூர் கல்குவாரி ஏலத்தில் தகராறு….. திமுகவை சேர்ந்த 12 பேர் கைது..

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்குவாரி ஏலம் விடும் சம்பவம் அடிதடிகள் முடிந்தது. ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்த திமுக பிரமுகர்கள் கல்குவாரிக்கு விண்ணப்பிக்க வந்த பாஜக பிரமுகர் கலைச்செல்வனை அடித்து உதைத்தனர்.தடுக்க முயன்ற கனிமவளத்துறை அதிகாரிகளையும்… Read More »பெரம்பலூர் கல்குவாரி ஏலத்தில் தகராறு….. திமுகவை சேர்ந்த 12 பேர் கைது..

திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ்….. இன்று முதல் 3நாள் தாம்பரத்தில் இருந்து புறப்படும்

சென்னையில் ரெயில் சேவைக்காக வேளச்சேரி-பரங்கிமலையை இணைப்பதற்காக ராட்சத இரும்பு பாலம் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்தப்பணி பரங்கிமலை ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் ரெயில்வே பாதைக்கு மேலே அமைக்கப்படுகிறது.… Read More »திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ்….. இன்று முதல் 3நாள் தாம்பரத்தில் இருந்து புறப்படும்

கரூரில் சாலையில் நடந்தே சென்று ஆய்வு… வாகன ஓட்டிகளுக்கு எஸ்பி எச்சரிக்கை….

கரூரில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேலையில் அதிக போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளான கோவை சாலை ,ஜவஹர் பஜார் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலையின் இருபுறத்திலும் கயிறு அடிக்கும் மார்க்கிங்… Read More »கரூரில் சாலையில் நடந்தே சென்று ஆய்வு… வாகன ஓட்டிகளுக்கு எஸ்பி எச்சரிக்கை….

பாஜக எம்.பிக்கு….. திரிணாமுல் காங் பெண் எம்.பி. காட்டமான பதில்

  • by Authour

நாடாளுமன்றத்தில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராகவும், மோடி, அதானி ஆகியோர் மீதும் கடுமையான வாதங்களை முன்வைப்பவர்களில் முக்கியமானவர், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா. இவர், நாடாளுமன்றத்தில் அதானி குறித்து கேள்வியெழுப்புவதற்காக, தொழிலதிபர் ஹிராநந்தானியிடம்… Read More »பாஜக எம்.பிக்கு….. திரிணாமுல் காங் பெண் எம்.பி. காட்டமான பதில்

காதலியை ஏமாற்றி விட்டு…. இன்னொரு பெண்ணுடன் திருமணம்….. திருச்சி வாலிபர் கைது

திருச்சி அடுத்த திருவெறும்பூர் மேல குமரேசபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவரது மகள் சத்திய கிருத்திகா (27) .ஐடி ஊழியரான இவர் கடந்த 2013 ம் ஆண்டு ர் இன்ஜினியரிங் கல்லூரியில் … Read More »காதலியை ஏமாற்றி விட்டு…. இன்னொரு பெண்ணுடன் திருமணம்….. திருச்சி வாலிபர் கைது

இன்றைய ராசிபலன்…. (01.11.2023)…

புதன்கிழமை…. 01.11.2023 மேஷம் இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் நெருக்கடிகளை தவிர்க்கலாம். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும். ரிஷபம் இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். மிதுனம் இன்று எளிதில் முடியும் காரியம் கூட காலதாமதமாக முடியும். கணவன் மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்களின் முயற்சியால் சுபகாரியங்கள் கைகூடும். தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவு கிட்டும். கடகம் இன்று நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன் ஏற்படும். சிம்மம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் கிட்டும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். கன்னி இன்று பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் தோன்றி மறையும். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். துலாம் இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தினருடன் தேவையற்ற மனஸ்தாபம் தோன்றும். உங்கள் ராசிக்கு மாலை 4.11 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். விருச்சிகம் இன்று உங்கள் ராசிக்கு மாலை 4.11 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். பிறரை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது உத்தமம். வேலையில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. தனுசு இன்று இல்லத்தில் தாராள தன வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து கடன் உதவி கிட்டும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். மகரம் இன்று உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். தொழிலில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். கும்பம் இன்று உங்கள் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளின் உதவியால் லாபம் கிட்டும். மீனம்… Read More »இன்றைய ராசிபலன்…. (01.11.2023)…

நீட் தேர்வால் எனது மகனின் டாக்டர் கனவு பறிபோகும் என்பதால் பெட்ரோல் குண்டு… ரவுடி கருக்கா வினோத் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை ஆளுநர் மாளிகை எதிரே கடந்த 24ம் ேததி தேனாம்பேட்டை எஸ்.எம்.நகரை சேர்ந்த ரவுடி கருக்கா வினோத் (42) 2 பெட்ரோல் குண்டுகளை வீசினார். அவை தற்செயலாக பக்கத்தில் விழுந்தது. மேலும் 2 பாட்டில்களையும்… Read More »நீட் தேர்வால் எனது மகனின் டாக்டர் கனவு பறிபோகும் என்பதால் பெட்ரோல் குண்டு… ரவுடி கருக்கா வினோத் பரபரப்பு வாக்குமூலம்

error: Content is protected !!