Skip to content

November 2023

நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்

  • by Authour

மறைந்த மூத்த நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகன் ஜூனியர் பாலையா (70) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள இல்லத்தில் காலமானார். கரகாட்டக்காரன், கோபுர வாசலிலே,  சுந்தரகாண்டம், சாட்டை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ஜூனியர்… Read More »நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்

கணவன் வாங்கிய கடனுக்கு மனைவி வன்கொடுமை… புகார்

கரூர் மாவட்டம், தாளியாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் நீலமேகம் (33). இவர் மாநகராட்சிக்கு உட்பட்ட செல்லாண்டிபாளையத்தில் மனைவி ரஞ்சிதா (29) மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இருவரும் கரூர் மாநகரில் உள்ள ஜவுளி… Read More »கணவன் வாங்கிய கடனுக்கு மனைவி வன்கொடுமை… புகார்

கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் மூலவர் கணபதிக்கும் உற்சவர் கணபதிக்கும் ஐப்பசி மாத  சங்கடஹரா சதுர்த்தி… Read More »கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்…

இன்றைய ராசிபலன்… (02.11.2023)

வியாழக்கிழமை… மேஷம் இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவார்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். ரிஷபம் இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படலாம். திருமண முயற்சிகளில் சற்று மந்த நிலை உண்டாகும். வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. உடன்பிறந்தவர்கள் உறுதுனையாக இருப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். மிதுனம் இன்று உங்களுக்கு மனஅமைதியும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையும் உண்டாகும். சகோதர சகோதரிகளால் அனுகூலப் பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பார்த்த காரியம் எளிதில் நிறைவேறும். கடகம் இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வரவுகேற்ற செலவுகள் இருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகும். எதிர்பாராத உதவி கிட்டும். சிம்மம் இன்று உங்களுக்கு மன அமைதி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கன்னி இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பிள்ளைகள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். துலாம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் ஏற்படலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பெரிய மனிதர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். விருச்சிகம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்ய நினைக்கும் காரியங்களில் காலதாமதம் உண்டாகும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம். தனுசு இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலப்பலன்கள் கிடைக்கும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியை அளிக்கும். மகரம் இன்று பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். உத்தியோக ரீதியான பயணங்களால் வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். மனஅமைதி இருக்கும். கும்பம் இன்று நீங்கள் எந்த ஒரு காரியத்திலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். வீண் செலவுகளால் சேமிப்பு கரையும். சிக்கனமுடன் இருப்பது நல்லது. கூட்டாளிகளின் ஆலோசனையால் தொழிலில் லாபம் கிட்டும். மீனம் இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். வீண் செலவுகளை தவிர்த்து சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது. வியாபார ரீதியாக வெளிவட்டார நட்பு கிட்டும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்

இந்தாங்க ஆளுக்கு ஒரு புல்லட்!” – தீபாவளி போனஸ்; மகிழ்ச்சியில் எஸ்டேட் ஊழியர்கள்!..

  • by Authour

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள எஸ்டேட்டின் உரிமையாளர் தொழிலதிபர் சிவகுமார். இவர் தனது எஸ்டேட்டில் பணிபுரியும் 15 ஊழியர்களுக்கும் ஆளுக்கு ஒரு ராயல் என்ஃபீல்டு புல்லட் ஒன்றை இந்தத் தீபாவளி போனஸாக வழங்கி… Read More »இந்தாங்க ஆளுக்கு ஒரு புல்லட்!” – தீபாவளி போனஸ்; மகிழ்ச்சியில் எஸ்டேட் ஊழியர்கள்!..

ரீல்ஸ் மோகம்… இளம்பெண்ணிற்கு ”அல்வா” கொடுத்த வாலிபர்… வீடியோ…

  • by Authour

திருப்பத்துார் மாவட்டம், குரிசிலாப்பட்டு அடுத்த காவாபட்டறை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மனைவி நதியா(33) இன்ஸ்டாகிராமுக்கு அடிமையாகி ரீல்ஸ் வீடியோ பதிவு செய்து வந்துள்ளார். இந்தநிலையில் நதியா போடும் ரீல்ஸ் வீடியோவிற்கு அடிமையான திண்டுக்கல் மாவட்டத்தை… Read More »ரீல்ஸ் மோகம்… இளம்பெண்ணிற்கு ”அல்வா” கொடுத்த வாலிபர்… வீடியோ…

திருச்சியில் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் குண்டாசில் கைது….

திருச்சி மாநகர கமிஷனர் ந.காமினி,   உத்தரவின்பேரில் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையிலும், சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், பெண்களை மற்றும் சிறுமிகளை பாலியல் தொழிலில் உட்படுத்தும் குற்றவாளிகள் மீது திருச்சி… Read More »திருச்சியில் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் குண்டாசில் கைது….

திருச்சியில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை மிஷின் துவக்கம்…

திருச்சி ரயில்வே ஜங்சனில்  தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரம் துவக்கி வைக்கப்பட்டது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும் பிளாஸ்டிக் பைகளை ஒழித்து மஞ்சள் பை பயன்பாட்டை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மாசுகட்டுப்பாடு… Read More »திருச்சியில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை மிஷின் துவக்கம்…

தங்கலானுடன் அந்த படங்களை ஒப்பிட்டால் 3% கூட கிடையாது… சியான் விக்ரம்

நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். இந்த… Read More »தங்கலானுடன் அந்த படங்களை ஒப்பிட்டால் 3% கூட கிடையாது… சியான் விக்ரம்

பஸ்களில் பயணிகளிடம் டிக்கெட்டிற்கு சில்லறை கேட்டு நிர்பந்திக்க கூடாது…

  • by Authour

மாநகர போக்குவரத்து கழகப் பேருந்துகளில், பயணிகள் ஏறும்போதே பயணச்சீட்டு வாங்க சில்லறையாக கொடுக்க வேண்டுமென நிர்பந்தம் செய்யக்கூடாது என நடத்துனர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. மாநகர பேருந்துகளில் ஏறும்போதே பயணச்சீட்டிற்கு உரிய சில்லறையுடன் பயணிக்க வேண்டுமென்ற… Read More »பஸ்களில் பயணிகளிடம் டிக்கெட்டிற்கு சில்லறை கேட்டு நிர்பந்திக்க கூடாது…

error: Content is protected !!