Skip to content

October 2023

தஞ்சையில் முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா…..

  • by Authour

தமிழக முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே மாநகராட்சி மாநாட்டு அரங்கத்தில் திக சார்பில் இன்று (6ம் தேதி)… Read More »தஞ்சையில் முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா…..

திருவாரூர் மாவட்டத்தில் 610 ஏக்கர் குறுவை பாதிப்பு….. நிவாரணம் அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது போல் இந்த ஆண்டும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர்திறக்கப்பட்டது. இந்த தண்ணீரை நம்பி காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள… Read More »திருவாரூர் மாவட்டத்தில் 610 ஏக்கர் குறுவை பாதிப்பு….. நிவாரணம் அறிவிப்பு

தஞ்சையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழா….. மேயர் பங்கேற்பு

தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழா  நேற்று நடந்தது.சிறப்பு விருந்தினர்களாக தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் கோட்ட முதுநிலை அஞ்சல்… Read More »தஞ்சையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழா….. மேயர் பங்கேற்பு

கால்கள் கட்டப்பட்ட நிலையில் தஞ்சையில் ஆண் பிணம்… போலீஸ் விசாரணை

தஞ்சை அருகே துலுக்கம்பட்டி பைபாஸ் சாலையில் கடந்த சில நாட்களாக மிகுந்த துர்நாற்றம் வீசி வந்துள்ளது. இந்நிலையில் நேற்று  மாலை அப்பகுதியில் சில நாய்கள் எதையோ கடித்து இழுப்பதை கண்ட அப்பகுதி மக்கள் அருகில்… Read More »கால்கள் கட்டப்பட்ட நிலையில் தஞ்சையில் ஆண் பிணம்… போலீஸ் விசாரணை

உலக கோப்பை…..9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்தை பழிதீர்த்தது நியூசி

உலகக்கோப்பை 2023 போட்டித்தொடரின் முதல் போட்டி நேற்று  பிற்பகல் ஆமதாபாத்தில் தொடங்கியது. நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் லாதம் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த இங்கிலாந்து… Read More »உலக கோப்பை…..9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்தை பழிதீர்த்தது நியூசி

5 மாநில தேர்தல் எப்போது?…..ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை

தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் வர இருக்கிறது. இதில் மிசோரம் மாநில சட்டசபையின் பதவிக்காலம் டிசம்பர் 17-ந்தேதியுடன் முடிவடைகிறது.மற்ற மாநில சட்டசபைகளின் பதவிக்காலம்… Read More »5 மாநில தேர்தல் எப்போது?…..ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை

இன்றைய ராசிபலன் -(06.10.2023)

வௌ்ளிக்கிழமை… மேஷம் இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் மதிக்கப்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் தொழிலில் அனுகூலம் கிட்டும். ரிஷபம் இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளால் அமைதி குறையும். பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கடன் பிரச்சினை தீரும். மிதுனம் இன்று உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டுத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். உத்தியோக ரீதியான பயணங்களில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிட்டும். கடகம் இன்று எந்த காரியத்தை செய்தாலும் தடைகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக நண்பர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் உடல் சோர்வு ஏற்படும். நண்பர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு புது தெம்பை தரும். சிம்மம் இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உடன்பிறந்தவர்கள் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கன்னி இன்று எதிர்பாராத வகையில் திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கணிசமான லாபம் உண்டாகும். துலாம் இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றி பெற யோசித்து செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். பணவரவு சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறையும். எதிலும் நிதானம் தேவை. விருச்சிகம் இன்று நீங்கள் சற்று குழப்பமாகவே காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வும். தனுசு இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நீண்ட நாள் எதிர்பார்த்த உதவி இன்று கிடைக்கும். வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். வருமானம் இரட்டிப்பாகும். மகரம் இன்று குடும்பத்தில் தாராள தனவரவு உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உத்தியோக ரீதியான பயணங்களில் வெளிவட்டார நட்பு கிட்டும். கும்பம் இன்று உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை ஏற்படலாம். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்படுவார்கள். தொழில் ரீதியான புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். எதிர்பாராத உதவி கிட்டும். கடன்கள் குறையும். தெய்வ வழிபாடு நன்மையை தரும். மீனம் இன்று குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்.

India Tv-CNX சர்வே முடிவுகள்.. திமுக அணி 28; அதிமுக 6 இடங்கள்.. பாஜகவுக்கு ‘0’

தமிழகத்தில் தற்போதைய அரசியல் நிலவரம் குழப்பாக உள்ளது. அதிமுக-பாஜ கூட்டணி உடைந்துள்ளது. இது தொடருமா? என்கிற கேள்வி ஓரு பக்கம் இருக்க திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுகவிற்கு செல்லுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.… Read More »India Tv-CNX சர்வே முடிவுகள்.. திமுக அணி 28; அதிமுக 6 இடங்கள்.. பாஜகவுக்கு ‘0’

18ம் நூற்றாண்டை சேர்ந்த 2 கோடி மதிப்புள்ள விநாயகர் – மாணிக்கவாசகர் ஐம்பொன் சிலைகள் மீட்பு…

  • by Authour

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த பாலமுருகன் 36 என்பவர் பழமையான மாணிக்கவாசகர் ஐம்பொன் சிலையை 2 கோடிக்கு விற்க முயற்சி செய்வதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறை கூடுதல் இயக்குநர் சைலேஸ்… Read More »18ம் நூற்றாண்டை சேர்ந்த 2 கோடி மதிப்புள்ள விநாயகர் – மாணிக்கவாசகர் ஐம்பொன் சிலைகள் மீட்பு…

வீட்டின் மேற்கூரை மீது விழுந்த புளியமரம்.. நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்..

திருச்சிமாவட்டம், துறையூர் ஊராட்ச்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட பொண்னுசங்கம்பட்டி பகுதியில் வசிப்பவர் பிருந்தா நேற்று மதியம் இவர் வீட்டு மீது நெடுஞ்சாலைத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வரும் புளியமரம் இவரது ஓட்டு வீட்டின் மேல் விழுந்து ஓடுகள் உடைந்தன.… Read More »வீட்டின் மேற்கூரை மீது விழுந்த புளியமரம்.. நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்..

error: Content is protected !!