Skip to content

October 2023

ரஜினியை ஆர்வத்துடன் சந்தித்த கேரளா ரஜினி ரசிகர்கள்…

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிரூத் இசையில், நடிகர்கள் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சுனில், விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால் உட்பட பல நடித்து வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்த… Read More »ரஜினியை ஆர்வத்துடன் சந்தித்த கேரளா ரஜினி ரசிகர்கள்…

அனுமதியில்லாமல் 100 ஏக்கரில் கிராவல் குவாரி.. மாஜி ஊ.ம.தலைவரை கண்டுக்கொள்ளாத அதிகாரிகள்…

  • by Authour

மணல் குவாரிகளில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் குவாரிகளை நடந்தி வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த எஸ். ராமச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதன் அடிப்படையில் ராமச்சந்திரன் மீது… Read More »அனுமதியில்லாமல் 100 ஏக்கரில் கிராவல் குவாரி.. மாஜி ஊ.ம.தலைவரை கண்டுக்கொள்ளாத அதிகாரிகள்…

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருச்சியில் இன்று மாரத்தான்..

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டலத்தின் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு வார விழாவையொட்டி திருச்சியில் இன்று நடைபெற்ற மாரத்தான் போட்டியை கண்டோன்மென்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், அரசு போக்குவரத்து… Read More »அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருச்சியில் இன்று மாரத்தான்..

எம்.டி மாணவி தற்கொலை.. 3 பேராசிரியர்களிடம் விசாரணை..

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் வி.டி.சி. நகரைச் சேர்ந்த சிவக்குமார் மகள் டாக்டர் சுஜிர்தா (27). எம்பிபிஎஸ் முடித்துள்ள இவர், குலசேகரம் மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் இரண்டாமாண்டு எம்.டி. படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து… Read More »எம்.டி மாணவி தற்கொலை.. 3 பேராசிரியர்களிடம் விசாரணை..

நீலகிரியில் 10 புலிகள் இறந்ததற்கு பட்டினி, சண்டை, விஷம் காரணம்..

சமீபத்தில் நீலகிரி மாவட்ட காடுகளில் அடுத்தடுத்து 10 புலிகள் இறந்து கிடந்தன. இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக நேற்று தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.. அதில் நீலகிரி… Read More »நீலகிரியில் 10 புலிகள் இறந்ததற்கு பட்டினி, சண்டை, விஷம் காரணம்..

ஹமாஸ் தாக்குதலில் நிலைகுலைந்த இஸ்ரேல்… பலி எண்ணிக்கை 400, 3000 பேர் படுகாயம்…

பாலஸ்தீனத்தின் ஆயுதம் தாங்கிய ஹமாஸ் இஸ்லாமிய ஜிஹாதி அமைப்பு நேற்று காலை 6.30 மணிக்கு  Operation Al-Aqsa Flood என்ற பெயரில் இஸ்ரேலுக்குள் ஊடுருவி கடல், தரை மற்றும் வான்வழியில் இத்தாக்குதல்களை நடத்தியது. இந்த… Read More »ஹமாஸ் தாக்குதலில் நிலைகுலைந்த இஸ்ரேல்… பலி எண்ணிக்கை 400, 3000 பேர் படுகாயம்…

இன்றைய ராசிபலன்… (08.10.2023)

மேஷம் இன்று குடும்பத்தில் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்ககூடும். பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். ரிஷபம் இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீனகரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நினைத்தது நிறைவேறும். மிதுனம் இன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். உடன்பிறப்புக்கள் வழியாகவும் மனசங்கடங்கள் ஏற்படலாம். தொழிலில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றத்தை காணலாம். தெய்வ வழிபாடு நன்மை தரும். கடகம் இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். சுபகாரியங்கள் கைகூடும். சிம்மம் இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பொருளாதார ரீதியான பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியான வெளிவட்டார நட்பு கிட்டும். கன்னி இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். துலாம் இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விருச்சிகம் இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார ரீதியான பயணங்களால் புதிய வாய்ப்பு கிடைக்கும். தனுசு இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவை இல்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அமைதியாக இருப்பது, மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மகரம் இன்று பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் கிட்டும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். எதிர்பாராத பண வரவால் மகிழ்ச்சி உண்டாகும். தேவைகள் பூர்த்தியாகும். கும்பம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். பெரியவர்களுடன் நட்பு ஏற்படும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். மீனம் இன்று உறவினர்கள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் உண்டாகும். வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பழைய நண்பர்களின் சந்திப்பால் மன மகிழச்சி அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

இலங்கை பந்து வீச்சை துவம்சம் (438 ரன்) செய்த தெ.ஆப்ரிக்கா…3 பேர் சதமடித்து அசத்தல்…

  • by Authour

உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. டெல்லியில் இன்று நடந்த 4-வது போட்டியில் இலங்கை, தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகளை இழந்து 428 ரன்களை… Read More »இலங்கை பந்து வீச்சை துவம்சம் (438 ரன்) செய்த தெ.ஆப்ரிக்கா…3 பேர் சதமடித்து அசத்தல்…

ஹமாஸ் தாக்குதல்.. இஸ்ரேலுக்கு துணை நிற்பதாக இந்தியா அறிவிப்பு..

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் இன்று திடீர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஹமாஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் 4 சக்கர வாகனங்களில் இஸ்ரேலுக்குள் நுழைந்து அங்கு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு… Read More »ஹமாஸ் தாக்குதல்.. இஸ்ரேலுக்கு துணை நிற்பதாக இந்தியா அறிவிப்பு..

பெரம்பலூரில் பட்டபகலில் BSNL ஓய்வு ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை-பணம் கொள்ளை..

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தை பூர்விகமாக கொண்டவர் செல்வராஜ், இவர் பெரம்பலூர் BSNL நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிலையில், பெரம்பலூர் சூப்பர் நகர் தெற்கு தெருவில் 12 ஆண்டுகளாக சொந்த வீட்டில் வசித்து… Read More »பெரம்பலூரில் பட்டபகலில் BSNL ஓய்வு ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை-பணம் கொள்ளை..

error: Content is protected !!