Skip to content

October 2023

கரூரில் மனு அளிக்க வருபவர்களை இருக்கையில் அமர வைத்து மனு பெறும் நடைமுறை அமல்..

சென்ற வாரம் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு மற்றும் அனைத்த அலுவலகங்களிலும் குறைகளை தீர்ப்பதற்காக, குறைதீர்க்க வேண்டி வரக்கூடிய பொது மக்களை… Read More »கரூரில் மனு அளிக்க வருபவர்களை இருக்கையில் அமர வைத்து மனு பெறும் நடைமுறை அமல்..

இன்றைய ராசிபலன் (10.10.2023)

இன்றைய ராசிப்பலன் –  10.10.2023 மேஷம் இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் மனஸ்தாபம் ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும். பணப்பிரச்சினை குறையும். ரிஷபம் இன்று உங்களுக்கு உத்தியோக ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் நிதானமாக செயல்பட்டால் அனுகூலம் கிட்டும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். மிதுனம் இன்று பிள்ளைகள் மூலம் ஆனந்தமான செய்தி வந்து சேரும். உறவினர்களால் உதவி கிடைக்கும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். சேமிப்பு உயரும். கடகம் இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றி பெற அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் சற்று செலவுகள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. சிம்மம் இன்று எந்த செயலையும் துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிட்டும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களில் சாதகப்பலன் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். கடன் பிரச்சினை தீரும். கன்னி இன்று உற்றார் உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படும். உடல் ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். பணவரவு ஓரளவு சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். துலாம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பெருமை படும்படி நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். கடன்கள் குறையும். விருச்சிகம் இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அனு-கூலப் பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும். தனுசு இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஓத்துழைப்பு கிட்டும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும். எதிலும் கவனம் தேவை. மகரம் இன்று எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடனும் நிதானத்துடனும் செல்வது நல்லது. கும்பம் இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் அனுகூலம் கிட்டும். வருமானம் பெருகும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். சுபகாரியங்கள் கைகூடும். மீனம் இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். சிலருக்கு புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். திடீர் தனவரவு உண்டாகும்.

கள்ளத்தொடர்பு… தகராறில் உறவினர் தலையில் கல்லைப் போட்டுக்கொலை…

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை தாத்தூர் டேங்க் வீதியில் இருக்கும் உன்னிகிருஷ்ணன் என்பவரை குடிபோதையில் உன்னிகிருஷ்ணன் மனைவியின் தங்கை கணவர் சசிகுமார் உன்னிகிருஷ்ணன் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார், இந்த… Read More »கள்ளத்தொடர்பு… தகராறில் உறவினர் தலையில் கல்லைப் போட்டுக்கொலை…

விவசாயி தற்கொலை…. உறவினர்கள் போராட்டம்…

மயிலாடுதுறை மாவட்டம், கப்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வினோத்குமார். இவர் தனியார் வங்கியில் கடன் பெற்று அறுவடை மிஷின் வாங்கியுள்ளார். தொழில் எதிர்பார்த்த அளவு இல்லாததால் பணத்தை திருப்பி கட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பணத்தை… Read More »விவசாயி தற்கொலை…. உறவினர்கள் போராட்டம்…

இறுகப்பற்று படக்குழுவை பாராட்டிய நடிகர் கார்த்தி….

‘மாயா’, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’ மற்றும் ‘டாணாக்காரன்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த பொடன்ஷியல் ஸ்டூடியோவின் அடுத்த தயாரிப்பு ‘இறுகப்பற்று’. யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்குகிறார். விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த்,… Read More »இறுகப்பற்று படக்குழுவை பாராட்டிய நடிகர் கார்த்தி….

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு … கிளாடியா கோல்டினுக்கு அறிவிப்பு…

2023ம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  நோபல் பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது.  அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை… Read More »பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு … கிளாடியா கோல்டினுக்கு அறிவிப்பு…

தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிக்கு ஒன்றிய அரசு தடை…திக கண்டன ஆர்ப்பாட்டம்..

  • by Authour

தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கு ஒன்றிய அரசு தடைபோடுவதை விளக்கி புதுக்கோட்டையில் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர்… Read More »தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிக்கு ஒன்றிய அரசு தடை…திக கண்டன ஆர்ப்பாட்டம்..

காசா எல்லை முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் வந்தது… இஸ்ரேல் அறிவிப்பு..!

  • by Authour

தொடர்ந்து மூன்று நாட்களாக இஸ்ரேல் – ஹமாஸ் மாறிமாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இரு தரப்பிலும் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  உலக நாடுகளே அதிர்ச்சியில்  உள்ளனர். இந்த நிலையில், பிற நாடுகளின் ராணுவ… Read More »காசா எல்லை முழுவதும் கட்டுப்பாட்டுக்குள் வந்தது… இஸ்ரேல் அறிவிப்பு..!

கோட்டூர் பேரூராட்சி நிர்வாகம் விவசாய நிலங்களில் குப்பைகளை கொட்டுகிறது…

  • by Authour

கோவை மாவட்டம் ஆனைமலை பகுதி கோட்டூர் மலையாண்டி பட்டினம், மதிப்பாதை வழிதடத்தில் கோட்டூர் பேரூராட்சி நிர்வாகம் கடந்த சில நாட்களாக விவசாய நிலம் மற்றும் அப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை… Read More »கோட்டூர் பேரூராட்சி நிர்வாகம் விவசாய நிலங்களில் குப்பைகளை கொட்டுகிறது…

கரூரில் பூ வியாபாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கமிஷன் பூமண்டி தலைவர்..

கரூரில் பூ கட்டி விற்கும் சில்லற வியாபாரிகள், பூ கமிஷன் மண்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முறையீடு,தகாத வார்த்தையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட கமிஷன் பூமண்டி தலைவர். கரூர் மாநகர சுற்றுவட்டார பகுதியில் 300-க்கும்… Read More »கரூரில் பூ வியாபாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கமிஷன் பூமண்டி தலைவர்..

error: Content is protected !!