தஞ்சை வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ். சுவாமிநாதன் பெயர்….. முதல்வர் அறிவிப்பு
தஞ்சை ஈச்சங்கோட்டையில் உள்ள அரசு வேளாண் கல்லூரிக்கு மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் பெயர் சூட்டப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சட்டப்பேரவையில் விதி 110ன்… Read More »தஞ்சை வேளாண் கல்லூரிக்கு எம்.எஸ். சுவாமிநாதன் பெயர்….. முதல்வர் அறிவிப்பு