Skip to content

October 2023

உலக கோப்பை……ரோகித் சாதனையுடன்….. ஆப்கனை சுருட்டியது இந்தியா

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று டில்லி  அருண் ஜெட்லி மைதானத்தில்  இந்தியா_ஆப்கானிஸ்தான்  அணிகள் மோதின.  டாஸ்வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. நான்கு பவுண்டரிகளுடன் சிறப்பாக துவக்கம் கொடுத்த ஆப்கன் வீரர் இப்ராஹிம்… Read More »உலக கோப்பை……ரோகித் சாதனையுடன்….. ஆப்கனை சுருட்டியது இந்தியா

சென்னை அருகே 2 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

சென்னை அடுத்த திருவள்ளூர் மாவட்டம்  சோழவரத்தை அடுத்த பூதூர் மாரம்பேடு பகுதியில் போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் ரவுடி முத்து சரவணன் சுட்டுக் கொல்லப்பட்டார். முன்னாள் ஊராட்சி மன்றதலைவர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முத்து… Read More »சென்னை அருகே 2 ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

திருச்சி அருகே வனத்துறை சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே பி.கே.அகரத்தில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் மங்கையர்க்கரசி சோமசுந்தரம் தலைமையில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு… Read More »திருச்சி அருகே வனத்துறை சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

இன்றைய ராசிபலன் – (12.10.2023)

வியாழக்கிழமை…. மேஷம் இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். ரிஷபம் இன்று உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் அசதி சோர்வு உண்டாகும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும் கூட்டாளிகளின் உதவியால் பொருளாதார ரீதியான பிரச்சினைகள் சற்று குறையும். மிதுனம் இன்று குடும்பத்தில் தாராள தனவரவு உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் அனுகூலப் பலன் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடகம் இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகலாம். உடல்நிலையில் சிறு சிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். சிம்மம் இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி ஒற்றுமை கூடும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கி லாபம் உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வேலையில் பணிச்சுமை குறையும். கன்னி இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வீண் செலவுகளை குறைத்துக் கொண்டால் நெருக்கடிகளை சமாளிக்க முடியும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சியில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப்பலன் உண்டாகும். எதிர்பாராத உதவியால் மனமகிழ்ச்சி உண்டாகும். துலாம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். சிலருக்கு நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். விருச்சிகம் இன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பயணங்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் அனுகூலம் கிட்டும். வருமானம் இரட்டிப்பாகும். தனுசு இன்று நீங்கள் செய்ய நினைக்கும் செயல்களில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு மனவருத்தங்கள் உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். மகரம் இன்று உங்களுக்கு மன உளைச்சல், தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் காரியங்களில் தாமதங்கள் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கும்பம் இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். மீனம் இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்.

உலக கோப்பை… இந்தியாவுக்கு 273 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கன்…

  • by Authour

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆப்கானிஸ்தான்… Read More »உலக கோப்பை… இந்தியாவுக்கு 273 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கன்…

24 வருடமாக அரசு பள்ளியில் பணியாற்றிய போலி ஆசிரியை..

  • by Authour

தேனி பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜயபானு. இவர் ஆண்டிப்பட்டி தாலுகா கண்டமனுார் அருகே ராஜேந்திரா நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 1999ம் ஆண்டு இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.… Read More »24 வருடமாக அரசு பள்ளியில் பணியாற்றிய போலி ஆசிரியை..

புதுகையில் பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், கிளிக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில், வருவாய்த்துறையின் சார்பில் இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா,  பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன்… Read More »புதுகையில் பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்….

ராஜஸ்தான் மாநில தேர்தல் தேதி திடீர் மாற்றம்

  • by Authour

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய  5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியை நேற்று முன்திம் இந்திய  தலைமை தேர்தல்   ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில்  நவம்பர் 23ம்… Read More »ராஜஸ்தான் மாநில தேர்தல் தேதி திடீர் மாற்றம்

104 வயதில் ஸ்கை டைவிங் செய்த மூதாட்டி மரணம்

  • by Authour

அமெரிக்காவில் 104 வயது மூதாட்டி டோரத்தி ஹர்ஃப்னர் என்பவர் கடந்த 1ம் தேதி ஸ்கை டைவிங் செய்து உலக சாதனை படைத்தார். இல்லினாய்ஸின் ஒட்டாவாவில் உள்ள ஸ்கை டைவ் சிகாகோவில் ஒரு விமானத்தில் இருந்து… Read More »104 வயதில் ஸ்கை டைவிங் செய்த மூதாட்டி மரணம்

CITU-வினர் AITUC-ல் இணைந்தனர்….

  • by Authour

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, CITU சங்கம் இதில் இருந்து விலகி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, AITUC யில் இணைந்தார்கள். 11-10-2023 இன்று பெரம்பலூர் மாவட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து மாவட்ட குழு உறுப்பினர் மற்றும்… Read More »CITU-வினர் AITUC-ல் இணைந்தனர்….

error: Content is protected !!