திருச்சி அருகே சாலை விபத்து…. கூலிதொழிலாளி பலி…
கரூர் மாவட்டம், குளித்தலை தேசியமங்கலம் பகுதியை சேர்ந்த அப்பாநாயக்கர் மகன் கண்ணதாசன் (23). விறகு வெட்டும் கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று முசிறி அருகே வெள்ளாளப்பட்டி கிராமத்தில் விறகு வெட்டி லாரிக்கு லோடு ஏற்றிவிட்டு… Read More »திருச்சி அருகே சாலை விபத்து…. கூலிதொழிலாளி பலி…