Skip to content

October 2023

கரூரில் பதவியேற்றவுடன் மக்களிடம் மனுக்களை பெற்ற கலெக்டர்…

  • by Authour

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம் கோயம்பள்ளி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கரூர் மாவட்டத்தின் 19வது ஆட்சியராக புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமை வகித்து பொதுமக்களை சந்தித்து… Read More »கரூரில் பதவியேற்றவுடன் மக்களிடம் மனுக்களை பெற்ற கலெக்டர்…

ஆன்லைன் புக்கிங்…பஸ்சில் வேலை செய்யாத ஏசி…. 5 மணி நேரம் பயணிகள் போராட்டம்…

  • by Authour

நாகப்படிணத்திலிருந்து காரைக்கால் வழியாக சென்னை நோக்கி தனியார் ஏசி சொகுசு பேருந்திற்கு ஆன்லைன்மூலம் பதிவுசெய்தவர்களுக்கு உரிய நேரத்தில் பேருந்து வராததால் காரைக்கால்வரை வேனில் அழைத்துவந்த நிர்வாகம் அங்கிருந்து ஏசி வேலை செய்யாத பஸ்சில் ஏற்றிச்… Read More »ஆன்லைன் புக்கிங்…பஸ்சில் வேலை செய்யாத ஏசி…. 5 மணி நேரம் பயணிகள் போராட்டம்…

நவராத்திரி வீடுகளில் களைகட்டும் பிரம்மோற்சவம்… கொலு பொம்மைகள் வைத்து கொண்டாட்டம்..

  • by Authour

பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான் நவராத்திரி பண்டிகை பெண் தெய்வங்களுக்காக வீட்டில் வசிக்கும் பெண் தெய்வங்கள் எடுக்கும் பிரம்மோற்சவம். கொலு வைத்து அம்பிகையை கொண்டாட்டமாக வணங்குவார்கள். பாடல்கள் பாடியும் நைவேத்தியங்களை படைத்தும், அலங்கார ரூபிணியாக அம்பிகையை… Read More »நவராத்திரி வீடுகளில் களைகட்டும் பிரம்மோற்சவம்… கொலு பொம்மைகள் வைத்து கொண்டாட்டம்..

லியோ காட்சிக்கு மத்தியில் காதலியை திருமணம் செய்த விஜய் ரசிகர்… தியேட்டரில் உற்சாகம்

  • by Authour

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் இன்று  காலை 9 மணிக்கு தமிழ்நாடு முழுவதும்  திரையிடப்பட்டது.  அதிகாலை 4 மணிக்கு கேரளா, ஆந்திரா, கர்நாடகத்தில் வெளியானது.   சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில்  லியோ டைரக்டர் … Read More »லியோ காட்சிக்கு மத்தியில் காதலியை திருமணம் செய்த விஜய் ரசிகர்… தியேட்டரில் உற்சாகம்

சிவகங்கை மாவட்டத்தில் 27ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

  • by Authour

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் விடுத்துள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது: விடுதலை போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்களின் குருபூஜை விழா வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காளையார்கோவிலில் உள்ள அவர்களின் நினைவிடத்தில்நடைபெற உள்ளது. அன்றைய தினம் சிவகங்கை,… Read More »சிவகங்கை மாவட்டத்தில் 27ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

திருவெறும்பூரில் அதிமுக பொதுக்கூட்டம்…. முன்னாள் எம்.பி. குமார் பேச்சு

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, அரியமங்கலம் நேருஜி நகர் அருகில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில்  அதிமுக… Read More »திருவெறும்பூரில் அதிமுக பொதுக்கூட்டம்…. முன்னாள் எம்.பி. குமார் பேச்சு

ரூ.42 லட்சம் தங்கம் விமானத்தில் கடத்தி வந்தவர்… திருச்சியில் கைது

  • by Authour

கோலாலம்பூரில் இருந்து  நேற்று இரவு  திருச்சி வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது பயணி ஒருவர் தனது மலக்குடலில் தங்கத்தை… Read More »ரூ.42 லட்சம் தங்கம் விமானத்தில் கடத்தி வந்தவர்… திருச்சியில் கைது

கவர்னர் ரவி டில்லி பயணம்…. அமித்ஷாவை சந்திக்கிறார்

தமிழ்நாடு கவர்னர்  ஆர். என். ரவி இன்று காலை  விமானத்தில் டில்லி புறப்பட்டு  சென்றார். அங்கு அவர் உள்துறை அமைச்சர்  அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார்.  நாளை மறுநாள் அவர்  சென்னை திரும்புவார் என தெரிகிறது. … Read More »கவர்னர் ரவி டில்லி பயணம்…. அமித்ஷாவை சந்திக்கிறார்

டில்லி பெண் நிருபர் கொலை வழக்கில் 5 பேர் குற்றவாளிகள்…..26ம் தேதி தண்டனை அறிவிப்பு

கேரளாவை பூர்வீகமாக கொண்ட விஸ்வநாதன்-மாதவி தம்பதியின் ஒரே மகள் சவும்யா விஸ்வநாதன் (வயது 25). இவர் ஒரு பிரபல ஆங்கில செய்தி தொலைக்காட்சியில்  டில்லியில் நிருபராக பணியாற்றி வந்தார். சவும்யா கடந்த 2008-ம் ஆண்டு… Read More »டில்லி பெண் நிருபர் கொலை வழக்கில் 5 பேர் குற்றவாளிகள்…..26ம் தேதி தண்டனை அறிவிப்பு

இன்றைய ராசிபலன்…. (19.10.2023)

மேஷம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் அதிகமாகும். பயணங்களால் அலைச்சல் சோர்வு உண்டாகும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. தேவையின்றி மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை. ரிஷபம் இன்று உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். நவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். மிதுனம் இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறைந்து மனநிம்மதி உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். கடகம் இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். வியாபார ரீதியான பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப்பலன் கிட்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ள நெருக்கடிகள் சற்று குறையும். சிம்மம் இன்று எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். சேமிப்பு உயரும். கன்னி இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளியூர் பயணங்களில் புதிய நட்பு ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். பணிச்சுமை குறையும். துலாம் இன்று எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று காலதாமதமாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை ஏற்படும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலையில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். விருச்சிகம் இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சந்தோஷம் கூடும். வியாபாரம் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். தனுசு இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். பிள்ளைகளின் படிப்பில் சற்று முன்னேற்ற நிலை உருவாகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். உறவினர்கள் உதவிகரம் நீட்டுவர். மகரம் இன்று கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். நெருங்கியவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த உதவிகளும் தாமதமின்றி கிடைக்கும். உத்தியோக ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொன் பொருள் சேரும். கும்பம் இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நற்பலனைத் தரும். தொழில் வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். மீனம் இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்த நிலையும் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

error: Content is protected !!