Skip to content

October 2023

ஈரோட்டு பாதையில் தொடர் பயணம்…. திக வீரமணிக்கு பிரச்சார வேன் வழங்கல்…

  • by Authour

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு “ஈரோட்டு பாதையில் தொடர் பயணம்” எனும் நிகழ்வின் மூலம் பிரசார ஊர்தி வழங்கிய நிகழ்வு நடைபெற்றது. இதில் திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்-அமைச்சர் அன்பில் மகேஷ்… Read More »ஈரோட்டு பாதையில் தொடர் பயணம்…. திக வீரமணிக்கு பிரச்சார வேன் வழங்கல்…

காவலர் வீரவணக்கதினம்…. மயிலாடுதுறையில் 36 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி…

இந்தியா- சீனா எல்லை பகுதியில் 1959-ம் ஆண்டு நடந்த மோதலில் எல்லை பாதுகாப்பில் ஈடுபட்ட 10 மத்திய பாதுகாப்பு படையினர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை நினைவுக்கூறும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந் தேதி… Read More »காவலர் வீரவணக்கதினம்…. மயிலாடுதுறையில் 36 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி…

ஆயுத பூஜை…..பொன்மலை ரயில்வே பணிமனையை சுற்றி பார்க்க இன்று அனுமதி…

  • by Authour

திருச்சி, பொன்மலையில் ரயில்வே பணி உள்ளது. இங்கு 4000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிகள் ஊட்டி மலை ரயில் என்ஜின் பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட… Read More »ஆயுத பூஜை…..பொன்மலை ரயில்வே பணிமனையை சுற்றி பார்க்க இன்று அனுமதி…

திருச்சி அருகே வீட்டில் நிறுத்தியிருந்த 15 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் மாயம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே ஊட்டத்தூர் மேலதெருவை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் நடராஜன்(43வயது). விவசாயி வீட்டின் அருகே டிராக்டர் நிறுத்தி வைத்திருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடி சென்றதாக காணக்கிளியநல்லூர் காவல் நிலையத்தில்… Read More »திருச்சி அருகே வீட்டில் நிறுத்தியிருந்த 15 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் மாயம்…

பட்டாசு விற்பனை… உரிமம் பெற வேண்டும்… திருச்சி கலெக்டர் எச்சரிக்கை….

திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய உள்ள விண்ணப்பதாரர்கள் 2023 ஆம் ஆண்டுக்கான தற்காலிக பட்டாசு உரிமம் பெறுவதற்கு தங்கள் விண்ணப்பங்களை இ-சேவை மையங்களில் இணையதளம்… Read More »பட்டாசு விற்பனை… உரிமம் பெற வேண்டும்… திருச்சி கலெக்டர் எச்சரிக்கை….

சிறுமிக்கு பாலியல் தொல்லை… கரூர் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை…

கரூர் மாவட்டம், குப்பம் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 22). கூலித்தொழிலாளி. இவர் 10-ம் வகுப்பு படிக்கும், 15 வயது சிறுமியை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 21-ந்தேதி சிறுமியை இருசக்கர வாகனத்தில்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை… கரூர் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை…

விஜிலன்சிடம் 14 லட்சம் பணத்துடன் பஸ்சில் சிக்கிய பெண் சார் பதிவாளர்..

  • by Authour

ராமநாதபுரம் வண்டிகாரத் தெருவில் உள்ள வெளிப்பட்டணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு சார் பதிவாளராக பெத்துலெட்சுமி பணிபுரிந்து வருகிறார். இவர் பத்திரப் பதிவுக்கான கட்டணத்தைத் தவிர, குறிப்பிட்ட தொகையை பத்திரத்தின் தன்மைக்கு ஏற்பவும், சொத்தின்… Read More »விஜிலன்சிடம் 14 லட்சம் பணத்துடன் பஸ்சில் சிக்கிய பெண் சார் பதிவாளர்..

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காது என கூற அண்ணாமலை என்ன நீதிபதியா?.. அழகிரி காட்டம்..

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி  நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை… பாஜகவில் சேர்ந்தவுடனே சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, தோல்வியடைந்து பிறகு தமிழக பாஜக தலைவராக பதவி உயர்வு பெற்ற அண்ணாமலை பொறுப்பேற்றது முதற்கொண்டு நாள்தோறும்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காது என கூற அண்ணாமலை என்ன நீதிபதியா?.. அழகிரி காட்டம்..

உலக கோப்பை கிரிக்கெட்… ஆஸி.,யிடம் பாகிஸ்தான் தோல்வி…

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 18-வது லீக் போட்டியில் நேற்று நடந்த பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற  போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த… Read More »உலக கோப்பை கிரிக்கெட்… ஆஸி.,யிடம் பாகிஸ்தான் தோல்வி…

இன்றைய ராசிபலன்… (21.10.2023)

சனிக்கிழமை –  21.10.2023 நல்ல நேரம் : காலை: 8.15-9.00, மாலை: 4.45-5.45 இராகு: 09.00-10.30 குளிகை: 06.00-07.30 எமகண்டம்: 01.30-03.00 சூலம்: கிழக்கு சந்திராஷ்டமம்: மிருகசீருஷம், திருவாதிரை. மேஷம் இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். ரிஷபம் இன்று உங்களுக்கு தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. மிதுனம்… Read More »இன்றைய ராசிபலன்… (21.10.2023)

error: Content is protected !!