கீழ்பென்னாத்தூர் தமிழ்நாடு கிராம வங்கி கிளை புதிய கட்டிடத்திற்கு இட மாற்று விழா…
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தமிழ்நாடு கிராம வங்கி கிளை புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதன் தொடக்க விழா நேற்று விமரிசையாக நடந்தது. விழாவிற்கு காஞ்சிபுரம் மண்டல மேலாளர் தங்கராஜன் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை… Read More »கீழ்பென்னாத்தூர் தமிழ்நாடு கிராம வங்கி கிளை புதிய கட்டிடத்திற்கு இட மாற்று விழா…