Skip to content

October 2023

சம்பா சாகுபடி செய்யலாமா, வேண்டாமா ? வேளாண்துறை அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக திருக்கு வளை அடுத்த கொடியலத்தூர், ஆதமங்கலம் வலிவலம், கண்ணாப்பூர், மருதூர், கச்சநகரம், சூரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார்… Read More »சம்பா சாகுபடி செய்யலாமா, வேண்டாமா ? வேளாண்துறை அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை

தெருநாய்களால் உயிரிழந்த தொழிலதிபர்…. குஜராத்தில் சோகம்

  • by Authour

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இயங்கி வரும் பிரபல டீ நிறுவனம் வாஹா பக்ரி டீ குரூப். இதன் உரிமையாளர்  பரக் தேசாய் (49). இவர் கடந்த 15ம் தேதி மாலையில் தன் வீட்டின் அருகில்… Read More »தெருநாய்களால் உயிரிழந்த தொழிலதிபர்…. குஜராத்தில் சோகம்

சென்னை அருகே மின்சார ரயில் 4 பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு…

சென்னை, ஆவடி ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்டதால் ரயில் சேவை அந்த பகுதியில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அண்ணனூர் பணிமனையில் இருந்து ஆவடி நோக்கி வந்த மின்சார ரயிலானது ஆவடி ரயில் நிலையத்தில்… Read More »சென்னை அருகே மின்சார ரயில் 4 பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு…

நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2 எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்….

மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் இது அடுத்த 12 மணி நேரத்தில் வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.மேலும்… Read More »நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2 எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்….

பெரம்பலூர்…2 குழந்தைகளின் தாய் வெட்டிக்கொலை…. கணவனிடம் போலீஸ் விசாரணை

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (30) இவருக்கு பிரவீணா (26) என்ற மனைவியும் சர்வேஷ்வரன் (5)யோகித் (3) என்ற இரண்டு  மகன்களும் உள்ளனர். பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில்… Read More »பெரம்பலூர்…2 குழந்தைகளின் தாய் வெட்டிக்கொலை…. கணவனிடம் போலீஸ் விசாரணை

ஆப்கானிஸ்தானுடன் தோல்வி ஏன்? பாக். கேப்டன் பாபர் அசாம் பேட்டி

  • by Authour

சென்னையில் நேற்று நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை,  ஆப்கானிஸ்தான் வென்றது. இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள தோல்வி குறித்து … Read More »ஆப்கானிஸ்தானுடன் தோல்வி ஏன்? பாக். கேப்டன் பாபர் அசாம் பேட்டி

ஹமூன் புயல் நாளை வங்கேதசத்தில் கரை கடக்கும்…. தமிழகத்தில் மிதமான மழை

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிட்ட அறிவிப்பில்   கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற கூடும். புயலாக வலுப்பெற்று… Read More »ஹமூன் புயல் நாளை வங்கேதசத்தில் கரை கடக்கும்…. தமிழகத்தில் மிதமான மழை

இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பஸ்கள் இயங்காது என திடீர் அறிவிப்பு… பயணிகள் அதிர்ச்சி…

  • by Authour

இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இன்றுடன் நீண்ட விடுமுறை (ஆயுத பூஜை) நாட்கள் முடிய உள்ள நிலையில் இந்த… Read More »இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பஸ்கள் இயங்காது என திடீர் அறிவிப்பு… பயணிகள் அதிர்ச்சி…

உலக கோப்பை கிரிக்கெட்.. பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான்…

  • by Authour

நடப்பு உலகக் கோப்பை தொடரின் 22-வது லீக் போட்டியில்  ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தி உள்ளது.  ஆப்கானிஸ்தான். நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த வாரம் டெல்லியில்… Read More »உலக கோப்பை கிரிக்கெட்.. பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான்…

இன்றைய ராசிபலன் –  24.10.2023

மேஷம் இன்று உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். வீட்டில் பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படலாம். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். ரிஷபம் இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு ஆனந்தத்தை தரும். தொழில் வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தடைபட்ட வாய்ப்புகள் கைக்கு வந்து சேரும். வெளியூரில் இருந்து நற்செய்தி கிடைப்பதற்கான சூழ்நிலை உருவாகும். மிதுனம் இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். பொருளாதார ரீதியாகவும் நெருக்கடிகள் ஏற்படலாம். தொழில் வளர்ச்சிக்கான செயல்களில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் சிறு தாமதத்திற்கு பின் கிட்டும். கடகம் இன்று புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. உங்கள் உழைப்பிற்கான பலன் கிடைப்பதில் இடையூறு ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. சிம்மம் இன்று புது உற்சாகத்துடன் அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கன்னி இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் உறுதுணையாக இருப்பார்கள். சுப செலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். துலாம் இன்று தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பிள்ளைகளால் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். எந்த செயலையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி அடைய முடியும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தெய்வ வழிபாடு நன்மை தரும். விருச்சிகம் இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்கள் மூலம் மனசங்கடங்கள் உண்டாகும். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகள் ஓரளவு குறையும். வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். தனுசு இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலையில் சக நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மகரம் இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவதில் சிக்கல்கள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் மனதிற்கு நிம்மதியை தரும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நற்பலன் கிட்டும். கும்பம் இன்று எதிர்பாராத வகையில் திடீர் தனவரவு உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த பிரச்சினைகள் விலகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். மீனம் இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களை மன தைரியத்தோடு செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு சிறு சிறு இடையூறுகள் இருந்தாலும் குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.

error: Content is protected !!