திருவாரூர்…….கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் சிறப்பு பூஜைகள்….. வித்யாரம்பம்
விஜயதசமி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பள்ளிகள் மற்றும் கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சிகள் நடந்தது. அரிசியில் தமிழ் எழுத்துக்களை எழுதி குழந்தைகள் எழுத்து பயிற்சி தொடங்கின. நவராத்திரிக்கு பிறகு 10-வது நாளான இன்றைய தினம்… Read More »திருவாரூர்…….கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் சிறப்பு பூஜைகள்….. வித்யாரம்பம்