Skip to content

October 2023

இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்…நடிகரானார்….

  • by Authour

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்  73 வயதான முத்தரசன் ஒரு திரைப்படத்தில் விவசாயி கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சிறு வயது முதலே மிக தீவிரமாக ஈடுபட்டு வருபவர் முத்தரசன்.  அவரது… Read More »இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்…நடிகரானார்….

அதிகாரி கெடுபுடி தாங்க முடியாம… திருச்சி போலீஸ் புலம்புறாங்க…

  • by Authour

நன்றி : அரசியல் அடையாளம் வார இதழ்…. பொன்மலை சகாயம், ஸ்ரீரங்கம் பார்த்தசாரதி, சந்துக்கடை காஜா பாய் மூவரும் சுப்புனி காபி கடை பெஞ்ச்சில் அமர்ந்திருக்க காஜா பாய் மட்டும் ஒரு வித பரபரப்பில்… Read More »அதிகாரி கெடுபுடி தாங்க முடியாம… திருச்சி போலீஸ் புலம்புறாங்க…

திருச்சி அருகே அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை… மர்ம ஆசாமிகள் கைவரிசை…

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வேங்கடத்தனூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா இவர் திருச்சியில் உள்ள தனியார் பேருந்தில ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் இவர் பணிக்கு சென்ற நிலையில் இவரது மனைவி… Read More »திருச்சி அருகே அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை… மர்ம ஆசாமிகள் கைவரிசை…

இன்றைய ராசிபலன்…. (25.10.2023)….

புதன்கிழமை – (25.10.2023) மேஷம் இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறைந்து மகிழ்ச்சி உண்டாகும். ரிஷபம் இன்று பணவரவு தாராளமாக இருக்கும். நினைத்த காரியத்தை தடையின்றி செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். மிதுனம் இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் இருக்கும் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். கடகம் இன்று நீங்கள் மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். சிம்மம் இன்று நண்பர்கள் வாயிலாக சுப செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். பணவரவு சிறப்பாக இருக்கும். கன்னி இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். உடல் ஆரோக்கியம் சீராகும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கி கடன் கிட்டும். துலாம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகும். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் பெரிய இழப்பை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் சக கூட்டாளிகள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். விருச்சிகம் இன்று உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். சிக்கனமாக செயல்பட்டால் பண நெருக்கடிகள் ஓரளவு குறையும். புதிய மாற்றங்களை செய்வதன் மூலம் தொழிலில் அனுகூலமான பலன்களை அடைய முடியும். அசையா சொத்து வழியில் வீண் செலவுகள் ஏற்படலாம். தனுசு இன்று செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடன் பிறந்தவர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் வருமானம் பெருகும். கடன் பிரச்சினைகள் தீரும். மகரம் இன்று தனவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். கும்பம் இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்.… Read More »இன்றைய ராசிபலன்…. (25.10.2023)….

மின்சார ரயிலில் அடிபட்டு பலியான மாற்றுத்திறனாளி சிறுவர்கள்.. நடந்தது என்ன?..

கர்நாடக மாநிலம், கொப்பளா மாவட்டம் மல்லிகார்ஜுனா நகரை சேர்ந்தவர் ஜம்பன்னா. இவருக்கு மனைவி ஜெயம்மா, 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த அனுமந்தப்பா என்பவரது மனைவி அஞ்சனம்மா, 3 மகன்கள்,… Read More »மின்சார ரயிலில் அடிபட்டு பலியான மாற்றுத்திறனாளி சிறுவர்கள்.. நடந்தது என்ன?..

பெல் அதிகாரி வீட்டில் தங்கம், வெள்ளி திருட்டு….

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெல் கைலாசபுரம் டவுன்ஷிப் பகுதியில் வசித்து வருபவர் துரைராஜ்.(37) இவர் பெல் நிறுவனத்தில் கெமிக்கல் டிபார்ட்மெண்டில் மேனேஜராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 21ம் தேதி சொந்த… Read More »பெல் அதிகாரி வீட்டில் தங்கம், வெள்ளி திருட்டு….

6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை….

  • by Authour

வங்கக்கடலில் உருவான ஹாமூன் புயல், மிக தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது ஓடிசாவின் பாரதீப்புக்கு கிழக்கே 290 கி.மீ. தொலைவிலும், மேற்குவங்கத்தின் டிக்காவுக்கு தெற்கு-தென்கிழக்கில் 270 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது என்று இந்திய… Read More »6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை….

தளபதி 68’ படத்தில் நடிக்கும் நடிகர்கள் பட்டாளத்தின் மொத்த லிஸ்ட்….

  • by Authour

தளபதி 68 படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. லியோ பட வெற்றியை நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் ‘தளபதி 68’ படத்தை வெங்கட் பிரபு இயக்க, படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்… Read More »தளபதி 68’ படத்தில் நடிக்கும் நடிகர்கள் பட்டாளத்தின் மொத்த லிஸ்ட்….

தியேட்டருக்கு ரசிகர்களை பார்க்க வந்த லோகேஷ்… படக்குழு சார்பாக நன்றி..

  • by Authour

லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம், மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதோடு, வசூல் சாதனைகளை செய்து வருகிறது. இந்நிலையில் கேரளா மாநிலம் பாலக்காட்டில் லியோ திரைப்படம் வெளியிடப்பட்ட அரோமா திரையரங்கிற்கு… Read More »தியேட்டருக்கு ரசிகர்களை பார்க்க வந்த லோகேஷ்… படக்குழு சார்பாக நன்றி..

குபீர் நாட்டுபற்றாளர்…..நஞ்சு தோய்த்து நயமாக பேச்சு….. முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம்

சென்னை, மருது சகோதரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மு.பெ.சாமி நாதன், சென்னை மாநகர மேயர் ப்ரியா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர் இந்த நிலையில், மருது சகோதரர்களின் நினைவு… Read More »குபீர் நாட்டுபற்றாளர்…..நஞ்சு தோய்த்து நயமாக பேச்சு….. முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம்

error: Content is protected !!