Skip to content

October 2023

இன்றைய ராசிபலன் (26.10.2023)…

வியாழக்கிழமை…  மேஷம் இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களின் அதிருப்திக்கு ஆளாகக்கூடும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் லாபம் அடையலாம். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். ரிஷபம் இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் சம்பந்தமான வங்கி கடன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். தடைப்பட்ட சுபகாரியம் கைகூடும். உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். மிதுனம் இன்று நீங்கள் துணிச்சலுடன் எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். வேலையில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடகம் இன்று உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். தேவையற்ற மன உளைச்சல் உண்டாகும். வரவை விட செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் சற்று குறையும். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். சிம்மம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் சிறு சஞ்சலங்கள் வாக்குவாதங்கள் ஏற்படும். செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். சுபமுயற்சிகளை தள்ளி வைக்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் மேலதிகாரிகளுடன் பேசும் பொழுது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். கன்னி இன்று பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். சேமிப்பு உயரும். துலாம் இன்று உங்களுக்கு தொழில் ரீதியாக புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். திருமண சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். விருச்சிகம் இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் உண்டாகும். வீண் பிரச்சினைகளை தவிர்க்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தனுசு இன்று உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். குடும்ப செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். மகரம் இன்று நீங்கள் ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மனம் ஆனந்தம் அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அரசு வழியில் அனுகூலப் பலன் கிட்டும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். புதிய பொருள் சேரும். கும்பம் இன்று உங்களுக்கு பண பற்றாக்குறையினால் குடும்பத்தில் நெருக்கடிகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு உண்டாகும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. மீனம் இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து சுமுக நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலப்பலன் கிட்டும். உற்றார் உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும்.

திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தான் காரணம்…. கவர்னர் தரப்பு அளித்த புகார் முழுவிபரம்…

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு அக்டோபர் 25ஆம் தேதி பட்டப் பகலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ரவுடியான கருக்கா வினோத் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து… Read More »திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தான் காரணம்…. கவர்னர் தரப்பு அளித்த புகார் முழுவிபரம்…

வாஷிங் மெஷினில் ரூ.1.30 கோடி பணம் கடத்தல்….

  • by Authour

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலைய போலீசார் என்.டி.ஏ  சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வந்தனர். அப்போது ஒரு சரக்கு ஆட்டோவில் புதிய வாஷிங் மிஷன்கள் கொண்டு செல்வதை பார்த்த போலீசார் வாகனத்தை நிறுத்தி… Read More »வாஷிங் மெஷினில் ரூ.1.30 கோடி பணம் கடத்தல்….

உல்லாசத்தை கண்டித்ததால் அடித்துக்கொலை…காதலனுடன் இளம்பெண் கைது..

  • by Authour

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பஜாரை சேர்ந்தவர் மாரிமுத்து (44). மாரியம்மன் கோயில் பூசாரி. இவரது மனைவி வினோதா (40). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆயுதபூஜையையொட்டி கோயிலுக்கு… Read More »உல்லாசத்தை கண்டித்ததால் அடித்துக்கொலை…காதலனுடன் இளம்பெண் கைது..

மாடு முட்டி முதியவர் காயம்…. தொடரும் ஆபத்து…

  • by Authour

சென்னை திருவல்லிக்கேணி டிபி கோவில் தெருவை சேர்ந்தவர் கஸ்தூரி ரங்கன். இவர் நேற்று இரவு அந்த பகுதி வழியாக சாலையில் சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த ஒரு மாடு அவரை முட்டி தூக்கி வீசியுள்ளது. இதில்… Read More »மாடு முட்டி முதியவர் காயம்…. தொடரும் ஆபத்து…

28ம் தேதி சுயவேலைவாய்ப்புக்கான வங்கிகடனுக்கான சிறப்பு முகாம்..தஞ்சை கலெக்டர் தகவல்..

உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கல்வி கடன் முகாம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறு மற்றும் குறுந்தொழில் சுயவேலைவாய்ப்புக்கான வங்கிகடன் மானியம் வழங்கும் திட்டத்திற்கான சிறப்பு முகாம் வரும் 28ம் தேதி நடக்க உள்ளது. இதுகுறித்து… Read More »28ம் தேதி சுயவேலைவாய்ப்புக்கான வங்கிகடனுக்கான சிறப்பு முகாம்..தஞ்சை கலெக்டர் தகவல்..

பெண் ஓதுவார்கள் நியமனம்…. எங்களுக்கு ஆட்சேபனை இல்லை….. தருமை ஆதீனம் பேட்டி

  • by Authour

தஞ்சையில் நடந்த ராஜராஜ சோழன் சதயவிழாவில் தருமபுரஆதீனம் குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமி கள் பங்கேற்றார். அப்போது   அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மாமன்னன் ராஜராஜசோழனின் சதய விழாவை அரசு… Read More »பெண் ஓதுவார்கள் நியமனம்…. எங்களுக்கு ஆட்சேபனை இல்லை….. தருமை ஆதீனம் பேட்டி

ஈபிஎஸ் பிரதமரா?… பாஜ., அண்ணாமலை சிரிப்பு….

  • by Authour

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ,  ஆளுநர் ரவி திருச்சியில் ஒரு விழாவில் பேசினார். திமுக எம்.பி. டி.ஆர்.பாலு அதற்கு ஒரு… Read More »ஈபிஎஸ் பிரதமரா?… பாஜ., அண்ணாமலை சிரிப்பு….

தியேட்டருக்கு 1/2 மணி நேரம் தாமதம்… டிக்கெட் கிழிப்பு… அனுமதி மறுப்பு..

  • by Authour

பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் ராஜா திரையரங்கம் உள்ளது. தற்போடு விஜய் நடித்த திரைப்படம் லியோ ஓடிகொண்டு உள்ளது அதனை காணவந்த பெரம்பலூர் மாவட்டம் பேரளி கிராமத்தை சார்ந்த கண்ணதாசன் மகன் மணிகண்டன் என்பர் ஒன்றிய… Read More »தியேட்டருக்கு 1/2 மணி நேரம் தாமதம்… டிக்கெட் கிழிப்பு… அனுமதி மறுப்பு..

உதவி செயற்பொறியாளர்களுக்கு வாகனங்களுக்கான சாவி வழங்கிய முதல்வர்..

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறையின் திட்ட உருவாக்கப்பிரிவின் உதவி செயற்பொறியாளர்களின் பயன்பாட்டிற்காக 3 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பில் 41 ஈப்புகளை வழங்கிடும்  வகையில் அவ்வாகனங்களை கொடியசைத்து தொடங்கி… Read More »உதவி செயற்பொறியாளர்களுக்கு வாகனங்களுக்கான சாவி வழங்கிய முதல்வர்..

error: Content is protected !!