புதுகையில் வரைவு வாக்காளர் பட்டியல் வௌியீடு….
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர கூட்டரங்கில், சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2024, ஒருங்கிணைக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலினை, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று வௌியிட்டார். உடன் மாவட்ட வருவாய்… Read More »புதுகையில் வரைவு வாக்காளர் பட்டியல் வௌியீடு….