Skip to content

October 2023

திருச்சியில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி துவங்கியது…

நவராத்திரி பண்டிகையையொட்டி திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் 03.10.2023 முதல் 31.10.2023 வரை நடைபெறும் நவராத்திரி சிறப்பு ‘கொலுபொம்மைகள்’ கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியது. இக்கொலு பொம்மைகள் கண்காட்சியினை திருச்சி… Read More »திருச்சியில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி துவங்கியது…

உலக கோப்பை கிரிக்கெட்….. நாளை தொடங்குகிறது

  • by Authour

உலகம் முழுவதும் உள்ள 100 கோடிக்கும் அதிகமான கிரிக்கெட்  தீவிர ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 13வது ஐசிசி உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர்  நாளை (வியாழன்) தொடங்குகிறது. நவம்பர் 19ம்தேதி வரை… Read More »உலக கோப்பை கிரிக்கெட்….. நாளை தொடங்குகிறது

டில்லி அழைப்பு…. ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் இன்று ஆலோசனை

மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், பாஜக-அதிமுக இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. பாஜகவுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி அறிவித்து உள்ளார். இந்த நிலையில்… Read More »டில்லி அழைப்பு…. ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் இன்று ஆலோசனை

ஆசியப்போட்டி… வில்வித்தையில் இந்தியா தங்கம்…. இதுவரை 16தங்கம்

  • by Authour

சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தையில் கலப்பு இரட்டையர் பிரிவில் ஜோதி சுரேகா, ஓஜஸ் பிரவீன் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இந்த பதக்கத்தின்… Read More »ஆசியப்போட்டி… வில்வித்தையில் இந்தியா தங்கம்…. இதுவரை 16தங்கம்

இன்றைய ராசிபலன் – 04.10.2023

இன்றைய ராசிபலன் – 04.10.2023 மேஷம் இன்று உங்களுக்கு உடல்நிலையில் சோர்வும், மந்த நிலையும் ஏற்படும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். ரிஷபம் இன்று குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும்.  பயணங்களால் லாபகரமான பலன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். மிதுனம் இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். பிள்ளைகளால் மனசங்கடங்கள் உண்டாகும். கையிருப்பு குறையும். வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த நெருக்கடிகள் சற்று குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடகம் இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி கிடைக்கும். உத்தியோக நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். சிம்மம் இன்று குடும்பத்தில் தாராள தன வரவு உண்டாகும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிட்டும். போட்டி பொறாமைகள் குறையும். சேமிப்பு உயரும். கன்னி இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று கூடுதலாக இருக்கும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. சகோதர சகோதரி வழியில் உதவிகள் கிடைக்கும். துலாம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள்.  ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. விருச்சிகம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். தனுசு இன்று உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். மகரம் இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடன் இருப்பவர்களே தடையாக இருப்பார்கள். எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அனுகூலம் கிட்டும். கும்பம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் ஈடுபாடு குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றத்தால் மனஉளைச்சல் உண்டாகும். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.… Read More »இன்றைய ராசிபலன் – 04.10.2023

திருச்சி என்.ஐ.டி யில் பெஸ்டம்பர் திருவிழா.. அக்., 5ம் தேதி துவக்கம்..

  • by Authour

ஜப்பானின் முதன்மை தலைமை துணை தூதர் டகா மசயுகி பங்கேற்க உள்ளார். திருச்சி துவாக்குடியில் மத்திய கல்வி நிறுவனமான என்.ஐ.டி யில் மாணவர்களால் நடத்தப்படும் கலை இலக்கிய கலாச்சார விழாவான பெஸ்டம்பர் திருவிழா அக்டோபர்… Read More »திருச்சி என்.ஐ.டி யில் பெஸ்டம்பர் திருவிழா.. அக்., 5ம் தேதி துவக்கம்..

சீனாவுக்கு ஆதரவாக செய்தி வெளியிட ரூ.38 கோடி.. நியூஸ்கிளிக் அலுவலகத்திற்கு சீல்..

டில்லி என்சிஆர் பகுதியில் ‘நியூஸ்கிளிக்’ என்ற இணைய ஊடக செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த செய்தி நிறுவனமானது சீனாவுக்கு ஆதரவான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தது. அதையடுத்து அந்த நிறுவனத்தின் பணப்பரிமாற்ற விவகாரங்களை… Read More »சீனாவுக்கு ஆதரவாக செய்தி வெளியிட ரூ.38 கோடி.. நியூஸ்கிளிக் அலுவலகத்திற்கு சீல்..

ரஜினி 170ல் இணைந்தார் அமிதாப் பச்சன்…

நெல்சன் இயக்கத்தில் வெளியாகி வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்ற ‘ஜெயிலர்’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் ‘லால் சலாம்’ படத்தில் கெளரவ கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்க,… Read More »ரஜினி 170ல் இணைந்தார் அமிதாப் பச்சன்…

அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

  • by Authour

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

மாட்டு வண்டியில் மணல் அல்ல அனுமதி மறுத்தால் காலம் வரை போராட்டம்….

  • by Authour

கரூர் மாவட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் மணல் அல்ல அனுமதி கோரி கரூர் நொய்யல் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு வந்த 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் இரண்டு வாரங்களாக கோரிக்கை வைத்து வந்துள்ளோம் இதுவரை மாட்டுவண்டி… Read More »மாட்டு வண்டியில் மணல் அல்ல அனுமதி மறுத்தால் காலம் வரை போராட்டம்….

error: Content is protected !!