Skip to content

October 2023

திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை…4 போலீசார்கள் சஸ்பெண்ட்…

  • by Authour

திருச்சி முக்கொம்பு சுற்றுலா தளத்தில் காதலருடன் வந்த 17 வயது சிறுமியை 4 காவலர்கள் பாலியல் தொந்தரவு செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். இதன்பேரில் திருச்சி மாவட்ட காவல்… Read More »திருச்சியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை…4 போலீசார்கள் சஸ்பெண்ட்…

53 கிலோ மகளிர் மல்யுத்த பிரிவில் வெண்கலம்…அசத்திய ஆன்டிம் பங்கள்….

  • by Authour

சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற 53 கிலோ மகளிர் மல்யுத்த பிரிவில் இந்தியா வெண்கலம் வென்றுள்ளது. அதன்படி, இந்திய வீராங்கனை ஆன்டிம் பங்கள் மல்யுத்த… Read More »53 கிலோ மகளிர் மல்யுத்த பிரிவில் வெண்கலம்…அசத்திய ஆன்டிம் பங்கள்….

இந்திய விண்வெளி கண்காட்சி…. கோவையில் துவங்கியது…

உலக விண்வெளி வாரவிழாவை முன்னிட்டு கோவையில் துவங்கிய மூன்று நாள் இந்திய விண்வெளி கண்காட்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்று பார்வையிட்டு வருகின்றனர்.அக்டோபர் 4ம்தேதி முதல்… Read More »இந்திய விண்வெளி கண்காட்சி…. கோவையில் துவங்கியது…

பாபநாசம் ஊ.ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம்….

  • by Authour

பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் நடந்தது. கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி தலைமை வகித்தார். இதில் திமுக உறுப்பினர் விஜயன் பேசும் போது பள்ளி மாணவர்களையும்,… Read More »பாபநாசம் ஊ.ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம்….

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 06.10.2023 மற்றும் 07.10.2023: தமிழ்நாடு,… Read More »தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

சட்ட விரோதமாக விளம்பர பலகைகள் வைத்தால் கிரிமினல் வழக்கு தொடரப்படும்… தமிழக அரசு..

சென்னையில் சாலை நடுவில் வைக்கப்பட்ட விளம்பர பலகை விழுந்து இளம்பெண்  பலியானது, விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்க கொடிகம்பம் அமைத்த போது மின்சாரம் தாக்கி சிறுவன் பலியானது போன்ற சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, விதிகளை மீறி… Read More »சட்ட விரோதமாக விளம்பர பலகைகள் வைத்தால் கிரிமினல் வழக்கு தொடரப்படும்… தமிழக அரசு..

மனைவி, 2 குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டு தானும் தற்கொலை செய்த போலீஸ்…

ஆந்திர மாநிலம் கடப்பா நகரின் என்ஜிஓ காலனியில் வசிக்கும் இரண்டாவது நகர காவல் நிலைதத்தில்  ரைட்டராக பணி புரிந்து வந்தவர் வெங்கடேஷ்வர்லு. இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவிக்கு பிடெக் மற்றும்… Read More »மனைவி, 2 குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டு தானும் தற்கொலை செய்த போலீஸ்…

லியோ படத்தில் த்ரிஷாவின் முதல் தோற்றம் வெளியீடு….

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து தயாராகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தில் அவருக்கு ஜோடியா திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில்… Read More »லியோ படத்தில் த்ரிஷாவின் முதல் தோற்றம் வெளியீடு….

தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு..மாரத்தான் ஓட்டம்… மேலாண் இயக்குனர்..

  • by Authour

கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் -2005 விழிப்புணர்வு வாரம் 05-10-2023 முதல் 12:10-2023 வரை கொண்டாடப்படுகிறது மேலாண் இயக்குனர் இரா.மோகன் தகவல் தெரிவித்துள்ளார். கும்பகோணம் தமிழ்நாடு… Read More »தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு..மாரத்தான் ஓட்டம்… மேலாண் இயக்குனர்..

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,355 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,350 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 42,800 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் தங்கம் விலை….

error: Content is protected !!