September 2023
புதுகையில் திமுக சார்பில் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை….
புதுக்கோட்டையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க.வினர் மாவட்ட தி.மு.க.அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் இருந்து புறப்பட்டு அண்ணாசிலையை அடைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் தெற்குமாவட்டசெயலாளர்,சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, வடக்கு… Read More »புதுகையில் திமுக சார்பில் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை….
கரூரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசுரம் வழங்கல்…
கரூர் மாநகராட்சி 29வது வார்டுக்கு உட்பட்ட குமரன் நகர் பகுதியில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில், மாநகர்நல அலுவலர் லட்சியவர்ணா மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அடங்கிய குழுவினர், வீடு வீடாக சென்று வீட்டினுள் திறந்த… Read More »கரூரில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசுரம் வழங்கல்…
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை…
பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணாவின் திருவருவப்படத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், திமுக… Read More »பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை…
தேமுதிக-வின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்… நலத்திட்ட உதவி வழங்கல்..
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 19 ம் ஆண்டு கட்சி துவக்க நாள் விழாவை முன்னிட்டு தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா,… Read More »தேமுதிக-வின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்… நலத்திட்ட உதவி வழங்கல்..
திருவாரூரில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த பயிற்சி டாக்டர் உயிரிழப்பு…
கேரளாவை சேர்ந்த சிந்து(21) என்ற மாணவி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் படித்து அங்கேயே பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிந்து, அதே மருத்துவமனையில் நேற்று சிகிச்சைக்காக… Read More »திருவாரூரில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த பயிற்சி டாக்டர் உயிரிழப்பு…
அதிகாரிகள் டார்ச்சர்.. பீகாரில் பெண் போலீஸ் தற்கொலை ..
பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அர்ச்சனா குமாரி (30) என்ற பெண் போலீஸ் பணி புரிந்து வந்தார். அவரது கணவர் சுமன் குமார் இவரும் போலீஸ்காரராக இருக்கிறார். சமீபத்தில் சுமன்… Read More »அதிகாரிகள் டார்ச்சர்.. பீகாரில் பெண் போலீஸ் தற்கொலை ..
இன்றைய ராசிபலன்… (15.09.2023)…
வௌ்ளிக்கிழமை…. (15.09.2023) மேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். தொழில் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.… Read More »இன்றைய ராசிபலன்… (15.09.2023)…
ஆசிய கோப்பை கிரிக்கெட்.. பாகிஸ்தானை விரட்டி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இலங்கை…
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் சூப்பர்4 சுற்றின் முக்கியமான ஆட்டத்தில்… Read More »ஆசிய கோப்பை கிரிக்கெட்.. பாகிஸ்தானை விரட்டி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இலங்கை…
கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் காயத்ரி தேவிக்கு அபிஷேகம்…
கரூர் தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலைத் தரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு காயத்திதேவிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு காயத்ரி… Read More »கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் காயத்ரி தேவிக்கு அபிஷேகம்…