தஞ்சை அருகே குண்டாசில் 2 பேர் கைது…
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா பெருமாக்கநல்லூர் தெற்கு குடியானத் தெருவை சேர்ந்தவர் வீரையன். இவருடைய மகன் செல்லப்பா (42). இவர் மீதும், பூதலூர் தாலுகா செய்யாமங்கலம் மெயின்ரோட்டை சேர்ந்த லட்சுமணன் மகன் சஞ்சீவி (32)… Read More »தஞ்சை அருகே குண்டாசில் 2 பேர் கைது…