உபியில் வீட்டின் மேற்கூரை இடிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி..
உத்தரபிரதேச மாநிலம் ஆனந்த் நகர் பகுதியில் உள்ள பழைய ரெயில்வே காலனியில் அமைந்துள்ள வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு… Read More »உபியில் வீட்டின் மேற்கூரை இடிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி..