நாகையில் நகைக்காக மூதாட்டியை கொன்று தப்பி ஓடிய கள்ளக்காதல் ஜோடி கைது…
நாகை கீரைக்கொல்லைத்தெருவில் தனியாக வசித்து வந்த 67 வயதான மூதாட்டி சரோஜா மர்மமான முறையில் நேற்று உயிரிழந்தார். குடியிருப்புகள் அதிகம் நிறைந்த பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவம் என்பது நேற்று நாகையில் பெரும் பரபரப்பை… Read More »நாகையில் நகைக்காக மூதாட்டியை கொன்று தப்பி ஓடிய கள்ளக்காதல் ஜோடி கைது…