மாநில விதை பண்ணை வளாகத்தில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும்… விவசாயிகள் கோரிக்கை…
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் கரும்பு உற்பத்தியாளர் சங்கம் சார்பில் இனுங்கூரில் செயல்பட்டு வரும் மாநில விதை பண்ணை… Read More »மாநில விதை பண்ணை வளாகத்தில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும்… விவசாயிகள் கோரிக்கை…