Skip to content

September 2023

டிடிஎப் வாசன் கைது….. பிறர் பாதுகாப்புக்கு குந்தகம் உள்பட 4 பிரிவில் வழக்கு

  • by Authour

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன், பைக்கை வேகமாக ஓட்டி இளைஞர்களிடம் பிரபலமானார். தற்போது ‘மஞ்சள் வீரன்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.  டிடிஎப் வாசன், நேற்று முன் தினம் விலை உயர்ந்த தனது… Read More »டிடிஎப் வாசன் கைது….. பிறர் பாதுகாப்புக்கு குந்தகம் உள்பட 4 பிரிவில் வழக்கு

மயிலாடுதுறையில் கோயில் யானை ஊர்வலமாக அழைத்து சிறப்பு பூஜை

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மேலநாஞ்சில்நாட்டில் உள்ள விநாயகர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை மற்றும் கஜபூஜை நடைபெற்றது.… Read More »மயிலாடுதுறையில் கோயில் யானை ஊர்வலமாக அழைத்து சிறப்பு பூஜை

கோவை வனச்சரகத்தில் கருவுற்ற பெண் யானை உயிரிழப்பு….

  • by Authour

கோவை வனக் கோட்டம் போளுவாம்பட்டி வனச் சரகம், நரசிபுரம் பிரிவு, கழுதை ரோடு சராக பகுதியில் வனப் பணியாளர்கள் ரோந்து பணி மேற்கொண்டு இருந்த போது கிணத்துக்குளி ஓடை தடுப்பணைக்குள் பெண் யானை ஒன்று… Read More »கோவை வனச்சரகத்தில் கருவுற்ற பெண் யானை உயிரிழப்பு….

காவிரியில் 15 ஆயிரம் கனஅடி நீர்…. மத்திய அமைச்சரிடம் தமிழக எம்.பிக்கள் குழு வலியுறுத்தல்

  • by Authour

கர்நாடக அரசு, காவிரியில் ஆண்டுக்க 177.25 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு தர வேண்டும். கடந்த ஜூன்  முதல்  நடப்பு  செப்டம்பர் 14ம் தேதி வரை தமிழகத்திற்கு103.5 டிஎம்சி தண்ணீர் தந்திருக்க வேண்டும். ஆனால் கர்நாடகம்… Read More »காவிரியில் 15 ஆயிரம் கனஅடி நீர்…. மத்திய அமைச்சரிடம் தமிழக எம்.பிக்கள் குழு வலியுறுத்தல்

கடவுள் என் கனவில் வந்தார்…. பீகார் அமைச்சர் பரபரப்பு பேச்சு

  • by Authour

பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதள ஆட்சி நடந்து வருகிறது. ராஷ்டீரிய ஜனதா தள கட்சியுடன் அக்கட்சி கூட்டணி அமைத்து உள்ளது. அவரது மந்திரி சபையில் கல்வி மந்திரியாக பதவி வகித்து… Read More »கடவுள் என் கனவில் வந்தார்…. பீகார் அமைச்சர் பரபரப்பு பேச்சு

நடிகர் விஜய் ஆன்டனி மகள் லாரா தூக்கிட்டு தற்கொலை

காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், அங்காடி தெரு உள்பட பல்வேறு படங்களுக்கு படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் விஜய் ஆண்டனி. இவர் காளி, நான், சைத்தான், பிச்சைக்காரன் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய்… Read More »நடிகர் விஜய் ஆன்டனி மகள் லாரா தூக்கிட்டு தற்கொலை

யூடியூபர் டிடிஎஃப் வாசன் டிரைவிங் லைசன்ஸ் ரத்து செய்யப்படுகிறது..

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சாத்திரம் அருகே பைக்கில் சென்றபோது வீலீங் செய்து சாகசம் செய்ய முயன்றபோது நிலை தடுமாறி வாசன் மோட்டார்… Read More »யூடியூபர் டிடிஎஃப் வாசன் டிரைவிங் லைசன்ஸ் ரத்து செய்யப்படுகிறது..

திருப்பதியில் கோலாகலமாக தொடங்கியது பிரம்மோற்சவம்…

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளான நேற்று இரவு முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, மாநில அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை வழங்கினார். இதற்காக பேடி ஆஞ்சநேயசுவாமி… Read More »திருப்பதியில் கோலாகலமாக தொடங்கியது பிரம்மோற்சவம்…

இன்றைய ராசிபலன் –  19.09.2023

செவ்வாய்கிழமை… (19.09.2023) மேஷம் இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனைவி மூலமாக இன்று நல்லது நடக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். ரிஷபம் இன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். ஆன்மீக மற்றும் தெய்வ வழிபாடுகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். மிதுனம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். வீண் செலவுகளை குறைக்கவும். கடகம் இன்று குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் கிட்டும். உறவினர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன்கள் குறையும். சிம்மம் இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். குடும்பத்தில் பெண்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். வேலையில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். சேமிப்பு உயரும். கன்னி இன்று குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் உண்டாகும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். தொழில் விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் அலைச்சல்கள் ஏற்படலாம். எதிர்பாராத வகையில் கிடைக்கும் உதவியால் பொருளாதார நெருக்கடிகள் குறையும். தெய்வ வழிபாடு நல்லது. துலாம் இன்று குடும்ப உறவுகளுக்கிடையே ஒற்றுமை நிலவும். வீட்டின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியை அளிக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் பெருகும். விருச்சிகம் இன்று நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தனுசு இன்று தொழில் சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். மகரம் இன்று உங்களுக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப் பலன் கிட்டும். கும்பம் இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வமின்றி இருப்பீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் உடனிருப்பவர்களால் இடையூறுகள் ஏற்படலாம். பயணங்களினால் அலைச்சல் அதிகரித்தாலும் பெரிய மனிதர்களின் அறிமுகம் மகிழ்ச்சியை அளிக்கும். திடீர் பணவரவு உண்டாகும். மீனம்… Read More »இன்றைய ராசிபலன் –  19.09.2023

தஞ்சை அருகே நாட்டுச்சோளம் விற்பனை மும்முரம்…

  • by Authour

கரம்பை, ஆலக்குடி, சித்திரக்குடி பகுதிகளில் லோடு ஆட்டோவில் புதுக்கோட்டையிலிருந்து கொள்முதல் செய்து கொண்டு வரப்படும் நாட்டுச்சோளம் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. இதை மக்கள் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். சோளத்தில் நார்ச்சத்து மற்றும் நல்ல… Read More »தஞ்சை அருகே நாட்டுச்சோளம் விற்பனை மும்முரம்…

error: Content is protected !!