திருச்சி அருகே இருளில் மூழ்கிய கிராமம்… பொதுமக்கள் சாலை மறியல்
திருச்சி மாவட்டம் முசிறியை அருகே குணசீலம் ஊராட்சியில் இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்தில் ஆளாகியுள்ளனர். மின்சாரம் இல்லாததால் அப்பகுதியில் குடிநீர் வசதியும் இல்லை இது குறித்து பஞ்சாயத்து நிர்வாகம் எந்தவித… Read More »திருச்சி அருகே இருளில் மூழ்கிய கிராமம்… பொதுமக்கள் சாலை மறியல்