அண்ணாமலையை மாத்துங்க… டில்லியில் இருக்கும் அதிமுக நிர்வாகிகள்..
சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசுகையில், அண்ணா குறித்து அவர் பேசிய கருத்துகள் பரபரப்பையும், அ.தி.மு.க.வினரிடையே சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி அண்ணாமலைக்கு எதிராக… Read More »அண்ணாமலையை மாத்துங்க… டில்லியில் இருக்கும் அதிமுக நிர்வாகிகள்..