மகளிர் உரிமை தொகை நிராகரிப்பு…. கரூர் கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் மனு…
கரூர் மாவட்டத்தில் கரூர் மாநகரம் மற்றும் மணவாசி ஆகிய பகுதியில் சுமார் 100 திருநங்கைகள் வசித்து வருகின்றனர். சிலர் குடும்பத்துடனும் மற்றும் சிலர் சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். பலர் கரூர் மாநகரப்… Read More »மகளிர் உரிமை தொகை நிராகரிப்பு…. கரூர் கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் மனு…