Skip to content

September 2023

இன்றைய ராசிபலன்… 26.09.2023

மேஷம் இன்று உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். சேமிப்பு உயரும். ரிஷபம் இன்று நீங்கள் சுறுசுறுப்பின்றி காணப்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் மனஸ்தாபங்கள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிட்டும். உற்றார் உறவினர்களின் உதவியால் பொருளாதார ரீதியான நெருக்கடிகள் ஓரளவு குறையும். மிதுனம் இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தாமதம் உண்டாகும். தொழில் வியாபாரம் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். முடிந்த வரை பேச்சை குறைப்பது நல்லது. கடகம் இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். உறவினர்கள் தேவையறிந்து உதவுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும். சுபமுயற்சிகளில் முன்னேற்றம் இருக்கும். சிம்மம் இன்று தொழில் வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் பல புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். கன்னி இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பயணங்களில் கவனம் தேவை. குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன்கள் குறையும். துலாம் இன்று தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்ககூடும். பிள்ளைகள் வகையில் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்களால் குடும்பத்தில் நிம்மதி குறையும். எதிர்பாராத உதவியால் கடன்கள் விலகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. விருச்சிகம் இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். திடீரென்று வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். சிலருக்கு உத்தியோகத்தில் நல்ல மாற்றம் நிகழும். தனுசு இன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை சமாளிக்கலாம். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். மகரம் இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. உங்களின் பிரச்சினைகள் குறைய உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கும்பம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். சகோதர, சகோதரிகள் வழியில் மனசங்கடங்கள் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழிலில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும். தெய்வ வழிபாடு நன்மை தரும். மீனம் இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். திருமண சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வேலையில் புதிய நபரின் அறிமுகம் கிட்டும்.

காங்., கட்சிக்கு திமுக தேர்தலில் தொகுதி பங்கீடு தரக்கூடாது… சீமான்

நாம் தமிழர் கட்சியின் சார்பில் பெரம்பலூர், அரியலூர், மாவட்டங்களில் உள்ள பெரம்பலூர், குன்னம், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம்… Read More »காங்., கட்சிக்கு திமுக தேர்தலில் தொகுதி பங்கீடு தரக்கூடாது… சீமான்

கும்பகோணத்தில் ரூ.1.50லட்சம் மதிப்புள்ள சந்தன கட்டைகள் பறிமுதல்…

தஞ்சை மாவட்டம்,கும்பகோணம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் பெரிய சூட்கேசுடன் சென்னை செல்ல முயன்ற நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவரது… Read More »கும்பகோணத்தில் ரூ.1.50லட்சம் மதிப்புள்ள சந்தன கட்டைகள் பறிமுதல்…

14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை..

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதாவது, கிருஷ்னிகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர்,… Read More »14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை..

இனி பாஜ.,உடன் கூட்டணி இல்லை…. அதிமுக தீர்மானம்….

  • by Authour

மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், நாடு முழுவதும் அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன. தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி அவ்வப்போது கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களை நடத்தி, முக்கிய முடிவுகளை… Read More »இனி பாஜ.,உடன் கூட்டணி இல்லை…. அதிமுக தீர்மானம்….

3 மாத குழந்தைக்கு தசை நார் சிதைவு நோய் … 16 கோடி மதிப்புள்ள ஊசி தேவை…

  • by Authour

தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை குணப்படுத்துவதற்கு 16 கோடி மதிப்புள்ள ஊசியை செலுத்த வேண்டும் என்பதால் குழந்தையின் பெற்றோர்கள் அரசிடம் உதவியை நாடி உள்ளனர். கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியை சேர்ந்தவர்கள் ரமணகுமார்… Read More »3 மாத குழந்தைக்கு தசை நார் சிதைவு நோய் … 16 கோடி மதிப்புள்ள ஊசி தேவை…

தஞ்சையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் திடீர் மாயம்….

தஞ்சை ரெட்டிபாளையம் ரோடு பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 14, 13, 11 வயதுடைய சகோதரிகள் 3 பேர் நேற்று காலை வீட்டில் குப்பை கொட்டி விட்டு வருவதாக கூறிவிட்டு வெளியில் சென்றனர். ஆனால்… Read More »தஞ்சையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் திடீர் மாயம்….

பாபநாசத்தில் புதிய ரேசன் கடை கட்டடத்திற்கான பூமி பூஜை…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே ஓலைப்பாடியில் பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 12.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடைக் கட்டடத்திற்கான பூமி பூஜை நடைப்… Read More »பாபநாசத்தில் புதிய ரேசன் கடை கட்டடத்திற்கான பூமி பூஜை…

மெலட்டூரில் திமுக இளைஞரணிக்கு உறுப்பினர் சேர்க்கை …

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே மெலட்டூரில் திமுக இளைஞரணிக்கு உறுப்பினர் சேர்க்கை நடந்தது. பாபநாசம் பேரூர் செயலர் சீனு தலைமையில் நடந்த உறுப்பினர் சேர்க்கையில் 250 பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர். இதில் மாவட்ட இளைஞரணி… Read More »மெலட்டூரில் திமுக இளைஞரணிக்கு உறுப்பினர் சேர்க்கை …

பாபநாசம் ஆர்டிபி கல்லூரியில் கம்பனின் கவிநயம் என்ற தலைப்பில் கவியரங்கம்…

சிராஜுல் மில்லத் அப்துல் சமது தமிழ்ப் பேரவை மற்றும் ராஜகிரி தாவுது பாட்ஷா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த் துறை சார்பில் கம்பனின் கவிநயம் எனும் தலைப்பில் கவியரங்கம் பாபநாசம் ஆர்.டி.பி கல்லூரியில்… Read More »பாபநாசம் ஆர்டிபி கல்லூரியில் கம்பனின் கவிநயம் என்ற தலைப்பில் கவியரங்கம்…

error: Content is protected !!