இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக முன்னேறினார் குகேஷ்….
சர்வதேச செஸ் சம்மேளனத்தின் (பிடே) சார்பாக ஒவ்வொரு மாதமும் அதிகாரப்பூர்வ ரேட்டிங் பட்டியல் வெளியிடப்படும். இந்த ரேட்டிங் பட்டியலில் கடந்த 37 ஆண்டுகளாக விஸ்வநாதன் ஆனந்த் இந்தியாவின் நம்பர் 1 வீரராக இருந்தார். இந்நிலையில்… Read More »இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக முன்னேறினார் குகேஷ்….