Skip to content

September 2023

கருணாநிதி நினைவிடம்… திறப்பு எப்போது?

  • by Authour

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ரூ.39 கோடி செலவில் நினைவிடம் கட்டும் பணி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் நடைபெற்று வருகிறது. கருணாநிதி ஆற்றிய பணிகளை போற்றும் வகையில் அவரது சாதனைகள்… Read More »கருணாநிதி நினைவிடம்… திறப்பு எப்போது?

சந்திரயான் 3 வெற்றி….. விஞ்ஞானிகளுக்கு இந்தியா கூட்டணி பாராட்டு தீர்மானம்

  • by Authour

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு உள்ளன. இந்த கூட்டணிக்கு இந்தியா என பெயரிடப்பட்டுள்ளது.  இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மராட்டிய மாநிலம் மும்பையில் நேற்று தொடங்கியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில்… Read More »சந்திரயான் 3 வெற்றி….. விஞ்ஞானிகளுக்கு இந்தியா கூட்டணி பாராட்டு தீர்மானம்

மலையாள நடிகைக்கு பரிசுகள் வாரிய வழங்கிய ஐஆர்எஸ் அதிகாரி….பகீர் தகவல்

இந்திய வருவாய்த்துறை அதிகாரியான சச்சின் சாவந்த், வருமானத்திற்கு அதிகமாக 2 கோடியே 46 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. 2011ல் அவரது குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.1.4 லட்சமாக… Read More »மலையாள நடிகைக்கு பரிசுகள் வாரிய வழங்கிய ஐஆர்எஸ் அதிகாரி….பகீர் தகவல்

சூரியனையும் ஒரு கை பார்ப்போம்…. ‘ஆதித்யா 1’ நாளை கிளம்புது..கவுன்ட் டவுன் தொடக்கம்

பூமியின் துணைக் கோளான நிலவு (சந்திரன்) 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த தூரத்தை 40 நாட்களில் கடந்து சென்ற சந்திரயான்-3, நிலவின் தென் துருவத்தில் இறங்கி, வெற்றிகரமாக… Read More »சூரியனையும் ஒரு கை பார்ப்போம்…. ‘ஆதித்யா 1’ நாளை கிளம்புது..கவுன்ட் டவுன் தொடக்கம்

பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை

  • by Authour

கேரள திரைத்துறையில் பிரபல நடிகையாக இருப்பவர் அபர்னா (வயது 33). இவர் கல்கி, முத்துகவ், அச்சையன்ஸ், மேகத்தீரதம் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், அட்டசக்தி, மைதிலி வேண்டும் வரம் போன்ற பல்வேறு தொலைக்காட்சி… Read More »பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை

ஜனநாயகத்தை காப்பாற்ற பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும்…. மும்பை கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சு

  இந்தியா கூட்டணியின் 3வது கூட்டம் மும்பையில் நேற்று தொடங்கியது. 28 கட்சிகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட தலைவர்கள் இதில் பங்கேற்று உள்ளனர். இந்த கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும்  தமிழ்நாடு முதலமைச்சருமான… Read More »ஜனநாயகத்தை காப்பாற்ற பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும்…. மும்பை கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சு

ரஷ்யா… வாக்னர் குழு பிரிகோஜின் உயிருடன் இருக்கிறார்…. வீடியோ வெளியீடு

ரஷியாவில் வாக்னர் குழு என்ற தனியார் ராணுவ அமைப்பு செயல்பட்டு வருகிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷிய ராணுவத்துடன் இணைந்து இவர்கள் முக்கிய பங்காற்றினர்.  இந்த வாக்னர் குழுவின் தலைவராக யெவ்ஜெனி பிரிகோஜின் இருந்தார்.… Read More »ரஷ்யா… வாக்னர் குழு பிரிகோஜின் உயிருடன் இருக்கிறார்…. வீடியோ வெளியீடு

ரஜினி வீட்டுக்கே சென்று சர்ப்ரைஸ் கொடுத்த கலாநிதி மாறன்

  • by Authour

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்  சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம்  வசூலில் சாதனை புரிந்தது. இந்த வெற்றியை  கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், ரஜினிக்கு இன்று ஒரு  சர்ப்ரைஸ்… Read More »ரஜினி வீட்டுக்கே சென்று சர்ப்ரைஸ் கொடுத்த கலாநிதி மாறன்

நாகையில் புத்தக கண்காட்சி… அமைச்சர் ரகுபதி திறந்தார்…..

  • by Authour

நாகை அரசினர் தொழிற்பயிற்சி வளாகத்தில் இரண்டாவது புத்தக திருவிழா இன்று தொடங்கியது. புத்தக திருவிழாவை குத்து விளக்கேற்றி தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். 30 ஆயிரம் சதுர அடியில் 121 அரங்குகள்… Read More »நாகையில் புத்தக கண்காட்சி… அமைச்சர் ரகுபதி திறந்தார்…..

தஞ்சையில் பாரம்பரிய முறைபடி சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு….

  • by Authour

தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே பள்ளத்தூர் கிராமத்தில் இயற்கை மற்றும் பாரம்பரிய முறைபடி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. சேதுபாவாசத்திரம் வேளாண் உதவி இயக்குநர் (பொ) சாந்தி தலைமை வகித்தார். விதைச்சான்று… Read More »தஞ்சையில் பாரம்பரிய முறைபடி சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு….

error: Content is protected !!