Skip to content

September 2023

பாஜகவின் ஊழல், அடக்குமுறையை எதிர்த்து போராடுவோம்….கார்கே பேட்டி

எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாஜக அரசுக்கு… Read More »பாஜகவின் ஊழல், அடக்குமுறையை எதிர்த்து போராடுவோம்….கார்கே பேட்டி

பிரதமர் மோடியின் கனவு தகர்ந்து விட்டது……மும்பை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

மும்பையில் நடந்த இந்தியா கூட்டணி 2ம் நாள் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது: பாஜக ஆட்சியில் எந்த சாதனையும் இல்லை. மும்பை கூட்டம் திருப்புமுனை கூட்டமாக அமைந்து  பிரதமர்… Read More »பிரதமர் மோடியின் கனவு தகர்ந்து விட்டது……மும்பை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

திருச்சி காவிரி ஆற்றில் இறந்த நிலையில் முதலை…. அச்சத்தில் பொதுமக்கள்….

திருச்சி காவிரி ஆற்றில் அவ்வப்போது முதலைகள் வருவது வழக்கம். தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் அவற்றைப் பிடித்துக் கொண்டு செல்வார்கள். இந்நிலையில் இன்று காலை திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் உள்ள காந்தி படித்துறையில்… Read More »திருச்சி காவிரி ஆற்றில் இறந்த நிலையில் முதலை…. அச்சத்தில் பொதுமக்கள்….

திமுகவின் சேலம் மாநாடு என்பது, புளியோதரை, தயிர்சாத மாநாடாக இருக்காது… அமைச்சர் ரகுபதி விமர்சனம்

  • by Authour

நாகை மாவட்ட திமுக சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நாகையில் நடைபெற்றது. தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் கட்சி… Read More »திமுகவின் சேலம் மாநாடு என்பது, புளியோதரை, தயிர்சாத மாநாடாக இருக்காது… அமைச்சர் ரகுபதி விமர்சனம்

காவிரி வழக்கு… உச்சநீதிமன்றம் 6ம் தேதி விசாரணை

  • by Authour

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வர இருந்தது.ஆனால்,… Read More »காவிரி வழக்கு… உச்சநீதிமன்றம் 6ம் தேதி விசாரணை

இந்தியா கூட்டணி…. 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவில் முதல்வர் ஸ்டாலின்

இந்தியா கூட்டணியின் 3வது கூட்டம் கடந்த 2 நாட்களாக மும்பையில் நடந்து வருகிறது. இன்று மதியம் இந்தியா கூட்டணிக்கு 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு  அமைக்கப்பட்டது. இந்த குழுவில் தமிழக முதல்வர் மு.க.… Read More »இந்தியா கூட்டணி…. 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவில் முதல்வர் ஸ்டாலின்

நடிகை விஜயலட்சுமி நீதிபதி முன் வாக்குமூலம்….. சீமானுக்கு சிக்கல்

  • by Authour

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக  நடிகை விஜயலட்சுமி பாலியல்  குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் கடந்த 2011 ம் ஆண்டு தான் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டதாகவும்… Read More »நடிகை விஜயலட்சுமி நீதிபதி முன் வாக்குமூலம்….. சீமானுக்கு சிக்கல்

ரூ.2 ஆயிரம் நோட்டு மாற்ற அவகாசம் …. இந்த மாதத்துடன் முடிகிறது

  • by Authour

நாட்டில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்கள் செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்கு பிறகு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் வெளியிட்டது. 2,000 ரூபாய் நோட்டு… Read More »ரூ.2 ஆயிரம் நோட்டு மாற்ற அவகாசம் …. இந்த மாதத்துடன் முடிகிறது

விஜயலட்சுமி தன் மீது வீண் பழி சுமத்துகிறார்… சீமான் பரபரப்பு பேட்டி…

  • by Authour

நடிகை விஜயலட்சுமி சீமானுக்கு எதிராக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு தான் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் அதனால் தற்கொலை முயற்சி ஈடுபட்டதாகவும்… Read More »விஜயலட்சுமி தன் மீது வீண் பழி சுமத்துகிறார்… சீமான் பரபரப்பு பேட்டி…

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை… Read More »தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

error: Content is protected !!