தஞ்சையில் கஞ்சா விற்ற பிரபல ரவுடி கைது…
தஞ்சை மேற்கு போலீஸ் எஸ்ஐ சசிரேகா மற்றும் போலீசார் வடக்கு வாசல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு வாட்டர் டேங்க் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த… Read More »தஞ்சையில் கஞ்சா விற்ற பிரபல ரவுடி கைது…