Skip to content

September 2023

புதுகையில் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தினம்…. கொண்டாட்டம்..

  • by Authour

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் பி.அசோகன் தலைமை வகித்தார். 35 ஆசிரியர்களை கௌரவிக்கப்பட்டனர்.அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது . அனைவரையும் முதுகலை… Read More »புதுகையில் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தினம்…. கொண்டாட்டம்..

மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 47.99 அடி. அணைக்கு வினாடிக்கு 6,428 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்படுகிறது. அணையின்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம்

வஉசி பிறந்தநாள் விழா….முதல்வர் ஸ்டாலின் மரியாதை….

  • by Authour

இந்திய நாட்டின்  விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்தும் அயராது பாடுபட்டும் தாய் நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து, மறைந்தும் மக்களின் மனங்களில் என்றும் நிறைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் பிறந்த நாள் ஆண்டுதோறும் தமிழ்நாடு… Read More »வஉசி பிறந்தநாள் விழா….முதல்வர் ஸ்டாலின் மரியாதை….

இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றிய ஜனாதிபதி மாளிகை அழைப்பிதழ்

ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு பாரத குடியரசுத் தலைவர் என குறிப்பிட்டு அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை தரும் விருந்தில் பங்கேற்க அனுப்பிய அழைப்பிதழில் உள்ள வார்த்தைகளால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.இந்திய குடியரசுத்… Read More »இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றிய ஜனாதிபதி மாளிகை அழைப்பிதழ்

மத்திய அமைச்சர் முருகன் வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

கடந்த 2019-ம் ஆண்டில் வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக பா.ஜ.கவின்  அப்போதைய தலைவர் எல்.முருகன் பஞ்சமி நிலம் குறித்து பேசியதாக முரசொலி அறக்கட்டளை சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த அவதூறு வழக்கை… Read More »மத்திய அமைச்சர் முருகன் வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

இந்திய நாட்டின் பெயர் (பாரத்)மாற்றம்…..18ம் தேதி மசோதா தாக்கல்?

  • by Authour

140 கோடி மக்கள் தொகையை கொண்ட இந்த நாட்டின் பெயர் இந்தியா.  தற்போது திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்காக அமைத்துள்ள கூட்டணிக்கு   இந்தியா (Indian National Developmental Inclusive… Read More »இந்திய நாட்டின் பெயர் (பாரத்)மாற்றம்…..18ம் தேதி மசோதா தாக்கல்?

திருச்சி அருகே தரமற்ற தார் சாலை….. பொதுமக்கள் வேதனை…

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள ரெங்கநாதபுரம்பகுதியில் இருந்து பெருமாள் பாளையம் வழியாக ஒட்டம்பட்டி செல்லும் சாலை சுமார் மூன்று கிலோ மீட்டர் நீளம் அமைந்துள்ள சாலையை மேம்படுத்த பாரத பிரதமர் மந்திரி கிராம சாலைகள்… Read More »திருச்சி அருகே தரமற்ற தார் சாலை….. பொதுமக்கள் வேதனை…

சமயபுரம் அருகே நாளை குடிநீர் கட்….

திருச்சி மாவட்டம்,  சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை புதன்கிழமை மாலை முதல் வியாழக்கிழமை மாலை வரை ச. கண்ணனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முழுவதும் குடிநீர் வினியோகம் இருக்காது என பேரூராட்சி… Read More »சமயபுரம் அருகே நாளை குடிநீர் கட்….

வீட்டிற்குள் புகுந்த விஷபாம்பு…. உயிருடன் மீட்பு.. திருச்சி அருகே பரபரப்பு…

திருச்சி மாவட்டம் , லால்குடியில் உள்ள எல். அபிஷேகப்புரத்தைச் சேர்ந்தவர் பாரதிமோகன். இவர் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட நிர்வாகியாக பதவி வகித்து வருகிறார். இவரது வீட்டில் இன்று சுத்தம் செய்த போது மாடிப்படியின் கீழ்… Read More »வீட்டிற்குள் புகுந்த விஷபாம்பு…. உயிருடன் மீட்பு.. திருச்சி அருகே பரபரப்பு…

தனுஷூக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை…

தனுஷ் நடிப்பில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்ட வௌியாகி பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ராஞ்சனா..இதுதான் தனுஷ் நடிப்பில் வௌியான முதல் பாலிவுட் படம். தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வௌியாகி… Read More »தனுஷூக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை…

error: Content is protected !!