Skip to content

September 2023

ஐஎஸ் பயங்கரவாதி சென்னையில் கைது…..என்ஐஏ அதிகாரிகள் அதிரடி

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர்   சையது நபில் சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.  கைதான  சையது நபிலிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஐ.எஸ். பயங்கரவாத… Read More »ஐஎஸ் பயங்கரவாதி சென்னையில் கைது…..என்ஐஏ அதிகாரிகள் அதிரடி

திருச்சி ஓடும் பஸ்சின் படிகட்டிலிருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி…

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து  கிளம்பிய ஒரு டவுன் பஸ், பெரியார் சிலை ரவுண்டானாவில் திரும்பியது. அப்போது  திடீரென   ஒரு இருசக்கர வாகனம் ரோட்டை கடக்க முயன்றது.  அந்த டூவீலரில் 3 பேர்… Read More »திருச்சி ஓடும் பஸ்சின் படிகட்டிலிருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி…

பாராளுமன்றத்தில் இந்தியாவைப் பற்றி குரல் எழுப்புவேன்… எம்பி கனிமொழி பேச்சு…

  • by Authour

சென்னை எழும்பூரில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோசியல் ஒர்க் வளாகத்தில் தமிழ்நாட்டில் நாடோடிப் பழங்குடிகளின் நிலை பங்கேற்பு ஆய்வறிக்கை வெளியீட்டு நிகழ்வு  இன்று நடைபெற்றது. நாடோடி பழங்குடிகளின் நிலை குறித்தான ஆய்வறிக்கை வெளியீடு… Read More »பாராளுமன்றத்தில் இந்தியாவைப் பற்றி குரல் எழுப்புவேன்… எம்பி கனிமொழி பேச்சு…

டில்லி ஜி20 மாநாட்டில்…….சுவாமிமலையில் தயாரான நடராஜர் சிலை…

  • by Authour

சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு தான் ஜி 20. இதன் தலைமை பொறுப்பை 2022 டிச., 1ல் இந்தியா ஏற்றது. 2023 நவ., 30 வரை இப்பொறுப்பில்  இந்தியா இருக்கும். இந்தாண்டு ஜி 20 நாடுகளின் தலைவர்கள்… Read More »டில்லி ஜி20 மாநாட்டில்…….சுவாமிமலையில் தயாரான நடராஜர் சிலை…

திருச்சியில் தங்கம் விலை…..

  • by Authour

திருச்சி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,535 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,530 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44, 240… Read More »திருச்சியில் தங்கம் விலை…..

ஆவணப்படம் எடுப்பவர்களுக்கு மானியம்….. அரசுக்கு எடிட்டர் லெனின் கோரிக்கை…..

வணப்படங்கள்,குறும்படங்கள் ஆகியவற்றுக்கு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு முன்வரவேண்டும் என தேசிய விருது பெற்ற பிரபல எடிட்டர் இயக்குனர் பி.லெனின் கோவையில் வேண்டு கோள் விடுத்துள்ளார். சமீபத்தில், 69-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த… Read More »ஆவணப்படம் எடுப்பவர்களுக்கு மானியம்….. அரசுக்கு எடிட்டர் லெனின் கோரிக்கை…..

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…நாளை தாக்கல்

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில்  உள்ளார்.  தற்போது அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார்.  இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…நாளை தாக்கல்

இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் …டில்லியில் 13ம் தேதி நடக்கிறது

  • by Authour

இந்தியா கூட்டணி கூட்டம் டில்லியில் கடந்த  ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதிகளில் நடந்தது. இந்த கூட்டத்தில்  16 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த  ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் வரும்… Read More »இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் …டில்லியில் 13ம் தேதி நடக்கிறது

ரூ.100 கோடி தர்ரோம் தொடுடா பார்க்கலாம்….. கோவையை கலக்கும் சுவரொட்டி

  • by Authour

திமுக இளைஞரணி செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசி இருந்தார். அதற்கு பல்வேறு இந்து அமைப்புகள், பாஜகவினர்… Read More »ரூ.100 கோடி தர்ரோம் தொடுடா பார்க்கலாம்….. கோவையை கலக்கும் சுவரொட்டி

சனாதனம்… அமைச்சர் உதயநிதி மீது உ.பி. போலீசார் வழக்குப்பதிவு

சனாதனம் தொடர்பாக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு, ஓய்வுபெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 262 பிரபலங்கள்… Read More »சனாதனம்… அமைச்சர் உதயநிதி மீது உ.பி. போலீசார் வழக்குப்பதிவு

error: Content is protected !!