Skip to content

September 2023

டில்லியில் 9ம் தேதி ஜனாதிபதி விருந்து …….தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

  • by Authour

டில்லியில் வருகிற 9 மற்றும் 10-ந்தேதிகளில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் அமெரிக்க அதிபர்  ஜோ பைடன் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள். மேலும், ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச அமைப்பின்… Read More »டில்லியில் 9ம் தேதி ஜனாதிபதி விருந்து …….தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

குறுவை பாதிப்பு…. விவசாயிகளுக்கு நிவாரணம்…… முதல்வர் இன்று அறிவிப்பு?

தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. சரியான காலகட்டத்தில் தண்ணீர் திறக்கப்பட்டாலும் போதுமான அளவு தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி… Read More »குறுவை பாதிப்பு…. விவசாயிகளுக்கு நிவாரணம்…… முதல்வர் இன்று அறிவிப்பு?

இன்றும் நாளையும் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு… தமிழகத்தில் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை… Read More »இன்றும் நாளையும் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

டாட்டூ குத்திய பெரம்பலூர் கல்லூரி மாணவர் பரிதாப சாவு… என்ன நடந்தது?

பெரம்பலூர் பகுதியைச் சேர்ந்த பரத் கடந்த 20 நாட்களுக்கு முன் தனது நண்பர்களுடன் பாண்டிச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்தவர், புதுச்சேரி கடை வீதியில் பச்சை குத்தும் கடைக்கு சென்று… Read More »டாட்டூ குத்திய பெரம்பலூர் கல்லூரி மாணவர் பரிதாப சாவு… என்ன நடந்தது?

இன்றைய ராசிபலன் –  07.09.2023

இன்றைய ராசிப்பலன் –  07.09.2023 மேஷம் இன்று நீங்கள் எதிர்பார்த்த காரியம் நிறைவேற அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் வேலைபளுவால் உடல் சோர்வு, மனஉளைச்சல் ஏற்படும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். ரிஷபம் இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பொன்பொருள் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டு. குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். மிதுனம் இன்று குடும்பத்தில் திடீர் செலவுகள் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணத்தை தள்ளி வைப்பது நல்லது. உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை தரும் என்றாலும் பேச்சில் நிதானம் தேவை. வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கடகம் இன்று இல்லத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு உண்டாகும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சிம்மம் இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் புரிவோர்களுக்கு வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வேலையில் பணிச்சுமை குறையும். கன்னி இன்று நீங்கள் செய்யும் செயல்களில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபார ரீதியாக எதிர்பார்த்த உதவி கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும். துலாம் இன்று உங்களுக்கு தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமா-கும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. விருச்சிகம் இன்று உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் குறைந்து மன அமைதி உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். தனுசு இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும். நினைத்தது நிறைவேறும். மகரம் இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். திருமண சுப முயற்சிகளில் மந்த நிலை ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். தெய்வ வழிபாடு நன்மை தரும். கும்பம் இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். தொழிலில் உள்ள மந்த நிலை மாறும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும். மீனம் இன்று உங்களுக்கு அமோகமான பலன்கள் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதார நிலை சற்று உயரும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

பாபநாசத்தில் டிரான்ஸ்பார்மரின் சப்போர்ட் கம்பங்கள் சேதம்…. பொதுமக்கள் அச்சம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் – சாலிய மங்களம் சாலை முக்கியமானச் சாலை யாகும். இதில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றனர். திருக்கருக்காவூர், மெலட்டூர், திட்டை உள்ளிட்ட ஊர்களுக்கு இந்தச் சாலை வழியேச் செல்கின்றனர்.… Read More »பாபநாசத்தில் டிரான்ஸ்பார்மரின் சப்போர்ட் கம்பங்கள் சேதம்…. பொதுமக்கள் அச்சம்…

டாஸ்மாக் பார்களை நடத்த புதிய டெண்டர் அறிவிப்பை வெளியிட ஐகோர்ட் அனுமதி…

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகளின் இணைப்பில் உள்ள பார்களில் , தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி மதுபாட்டில்களை சேகரிப்பதற்கு புது டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் அறிவித்திருந்தது. கரோனா ஊரடங்கால் பார்கள்… Read More »டாஸ்மாக் பார்களை நடத்த புதிய டெண்டர் அறிவிப்பை வெளியிட ஐகோர்ட் அனுமதி…

நெல்சன் ரொம்ப நன்றிப்பா…. நடிகர் விநாயகன் நெகிழ்ச்சி… வீடியோ

  • by Authour

ஜெயிலர் திரைப்படத்தில் வர்மன் கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து மலையாள நடிகர் விநாயகன் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார்… Read More »நெல்சன் ரொம்ப நன்றிப்பா…. நடிகர் விநாயகன் நெகிழ்ச்சி… வீடியோ

மயிலாடுதுறை..கபடி பயிற்சி வீரர்கள் தேர்வு…. சிறப்பு மைய சலுகை கேட்டு கோரிக்கை…

மயிலாடுதுறையில் உள்ள சாய் (இந்திய விளையாட்டு ஆணையம்) பயிற்சி மையத்தில் தடகளம், கூடைப்பந்து, கையுந்து பந்து, குத்துச் சண்டை, பளுதூக்குதல் மற்றும் கபடி போன்றவற்றிற்கான பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. மற்ற போட்டிகளுக்கான பயிற்சி… Read More »மயிலாடுதுறை..கபடி பயிற்சி வீரர்கள் தேர்வு…. சிறப்பு மைய சலுகை கேட்டு கோரிக்கை…

திருச்சி அருகே கணவனை வெட்டி கொன்ற மனைவி கைது…

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த தொட்டியம் தலைமலை அடிவாரப் பகுதியில் உள்ள ஒத்தரசு கிராமத்தை சேர்ந்த சிக்கன் மகன் புஷ்பராஜ் (43) லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக மது… Read More »திருச்சி அருகே கணவனை வெட்டி கொன்ற மனைவி கைது…

error: Content is protected !!