Skip to content

September 2023

லால்குடி கல்லூரி மாணவிகளிடம் சேட்டை ……பேராசிரியரை புரட்டி எடுத்த 16 மாணவர்கள் சஸ்பெண்ட்

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். வணிகவியல் பேராசிரியர் வினோத்குமார் , கடந்த 2 மாதங்களுக்கு முன் பணியில் சேர்ந்துள்ளார். அவர்… Read More »லால்குடி கல்லூரி மாணவிகளிடம் சேட்டை ……பேராசிரியரை புரட்டி எடுத்த 16 மாணவர்கள் சஸ்பெண்ட்

வால்பாறைக்கு சுற்றுலா வந்த சென்னை மாணவிகள்…. ஆற்றில் குளித்து மகிழ்ச்சி

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை செப்டம்பர் 07 வால்பாறை கூழாங்கல் ஆற்றுப்பகுதிக்கு சுற்றுலா வந்த சென்னை ஸ்ரீ சங்கரா வித்யாலயா   பள்ளி மாணவ, மாணவிகள் 150 பேர் கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா வந்தனர்.   வால்பாறை… Read More »வால்பாறைக்கு சுற்றுலா வந்த சென்னை மாணவிகள்…. ஆற்றில் குளித்து மகிழ்ச்சி

வேளாங்கண்ணியில் கொட்டும் மழையில் தேர்பவனி…… திருவிழா இன்றுடன் நிறைவு

  • by Authour

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் இந்த ஆண்டுக்கான பெருவிழா கடந்த மாதம்(ஆகஸ்டு) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தமிழ், மலையாளம், ஆங்கிலம், மராத்தி, கொங்கணி உள்பட பல்வேறு… Read More »வேளாங்கண்ணியில் கொட்டும் மழையில் தேர்பவனி…… திருவிழா இன்றுடன் நிறைவு

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 1.07 கோடி காணிக்கை..

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 1.07 கோடி காணிக்கை..

இன்றைய ராசிபலன் – (08.09.2023)

மேஷம் இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் பணி சுமை குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். ரிஷபம் இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மிதுனம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். பணவரவு தாரளமாக இருக்கும். சேமிப்பு உயரும். கடகம் இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகலாம். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையக்கூடும். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூட்டாளிகளின் ஆதரவால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிம்மம் இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும். வழக்கு சம்பந்தங்களில் வெற்றி கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்படுவதால் லாபம் அதிகமாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். கடன்கள் குறையும். கன்னி இன்று வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டிகள் விலகும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன்கள் தீரும். துலாம் இன்று வெளியூர் பயணங்களில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பணபிரச்சினை குறையும். எதிலும் நிதானம் தேவை. விருச்சிகம் இன்று உங்களுக்கு வீண் பிரச்சினைகள் தேடி வரும். செய்யும் செயல்களில் இடையூறுகள் ஏற்பட்டு மனகுழப்பத்துடன் இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. வியாபாரத்தில் கவனமுடன் செயல்படுவதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தனுசு இன்று உங்களுக்கு ஆனந்தமான செய்தி வந்து சேரும். சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சியை தரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். வருமானம் பெருகும். மகரம் இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை கூடும். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை தரும். கும்பம் இன்று நீங்கள் ஆரோக்கியத்திற்காக சிறிது செலவிட நேரிடும். தொழில் ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினை நீங்கும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை அளிக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மீனம் இன்று உங்களுக்கு உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.

டில்லியில் ஜி-20 மாநாடு… வரலாறு காணாத பாதுகாப்பு .. முக்கிய தலைவர்கள் வருகை நேரம் அறிவிப்பு..

உலகின் அதிகாரம் மிகுந்த அமைப்புகளில் ஒன்றான ஜி-20 அமைப்பின் தலைமை பதவியை தற்போது இந்தியா அலங்கரித்து வருகிறது. இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ரஷியா, சீனா போன்ற வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை உள்ளடக்கிய… Read More »டில்லியில் ஜி-20 மாநாடு… வரலாறு காணாத பாதுகாப்பு .. முக்கிய தலைவர்கள் வருகை நேரம் அறிவிப்பு..

சென்னை, நீலகிரி கலெக்டர்கள் உள்பட தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..

ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி சென்னை கலெக்டர் அருணா நீலகிரி மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  சென்னை கலெக்டராக ராஷ்மி சித்தார்த் ஜகடே ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.… Read More »சென்னை, நீலகிரி கலெக்டர்கள் உள்பட தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..

இந்தியா மீது இவ்வளவு கோபம் இருப்பது வியப்பாக இருக்கு…. பா.சிதம்பரம் பேட்டி…

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் ஓராண்டு நிறைவு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சத்யமூர்த்தி சிலையிலிருந்து முன்னாள் காங்கிரஸ் திருமயம் NILA ராமசுப்பு சார்பில் பேரணி நடைபெற்றது. இந்தப்… Read More »இந்தியா மீது இவ்வளவு கோபம் இருப்பது வியப்பாக இருக்கு…. பா.சிதம்பரம் பேட்டி…

கல்விக்கடன் முகாமில் 9 மாணவ மாணவிகளுக்கு கடனுதவி வழங்கிய கலெக்டர்..

  • by Authour

பெரம்பலுார் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கல்விக்கடனுதவி முகாம் இன்று (07.09.2023) மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பெரம்பலுார் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட ஊரட்சிக்குழுத்தலைவர் சி.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை… Read More »கல்விக்கடன் முகாமில் 9 மாணவ மாணவிகளுக்கு கடனுதவி வழங்கிய கலெக்டர்..

கல்லூரி ஆய்வகம் கணினி பொருட்களை உடைத்த 16 மாணவர்கள் படிப்பு கேள்விக்குறி…?

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து குமுளூர் பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். வணிகவியல் பேராசிரியர் வினோத்குமார் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கடந்த 2 மாதங்களுக்கு… Read More »கல்லூரி ஆய்வகம் கணினி பொருட்களை உடைத்த 16 மாணவர்கள் படிப்பு கேள்விக்குறி…?

error: Content is protected !!