Skip to content

August 2023

பாகிஸ்தான் நாடாளுமன்றம் இரவோடு இரவாக கலைப்பு….. தேர்தல் எப்போது?

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆட்சியில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவருடைய ஆட்சி கவிழ்ந்தது.அதன் பின்னர் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் ஆட்சி… Read More »பாகிஸ்தான் நாடாளுமன்றம் இரவோடு இரவாக கலைப்பு….. தேர்தல் எப்போது?

பெரம்பலூர் சிப்காட்…. 50ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு…. தொழில் அதிபர் தகவல்

பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் 243.49 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட் தொழில் பூங்காவினை திறந்து வைத்து, ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கு  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28ம்… Read More »பெரம்பலூர் சிப்காட்…. 50ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு…. தொழில் அதிபர் தகவல்

இமாச்சல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்

  • by Authour

இமாச்சல பிரதேச மாநிலத்தின் லஹோல் மற்றும் ஸ்பிடி மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நில அதிர்வு மையம்… Read More »இமாச்சல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்

குரூப் 1 முதன்மை தேர்வு இன்று தொடக்கம்

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப் 1 முதன்மைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதன்படி துணை கலெக்டர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர்,… Read More »குரூப் 1 முதன்மை தேர்வு இன்று தொடக்கம்

ஜெயிலர் சூப்பர்…பெங்களூரு ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம்

  • by Authour

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தை தவிர, பிற மாநிலங்களில் அதிகாலையில் படம் வெளியானது. கர்நாடகாவில் இன்று காலை 6 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது.  அனைத்து திரையரங்குகளிலும் ஏற்கனவே… Read More »ஜெயிலர் சூப்பர்…பெங்களூரு ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம்

நம்பிக்கையில்லா தீர்மானம்.. பிரதமர் மோடி இன்று பதில் அளிக்கிறார்..

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன. இந்த தீர்மானத்தின் மீது நேற்று இரண்டாவது நாளாக மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி,… Read More »நம்பிக்கையில்லா தீர்மானம்.. பிரதமர் மோடி இன்று பதில் அளிக்கிறார்..

11 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழ்நாட்டில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவானதை பார்க்க முடிந்தது. இந்தநிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு… Read More »11 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு…

இன்றைய ராசிபலன்…(10.08.2023)….

வியாழக்கிழமை… (10.08.2023) மேஷம் இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. பிள்ளைகளால் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படும். சிலருக்கு… Read More »இன்றைய ராசிபலன்…(10.08.2023)….

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி… பாகிஸ்தானை விரட்டியடித்தது இந்தியா…

  • by Authour

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 6 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் நேற்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடைபெற்றன.… Read More »சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி… பாகிஸ்தானை விரட்டியடித்தது இந்தியா…

உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு மலைவாழ் மக்களின் மாநில மாநாடு பொதுக்கூட்டம்…

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் பகுதியில் உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு தனியார் திருமண மண்டபத்தில் மலைவாழ் பழங்குடியினர் மாநில மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் மலைவாழ் மக்கள் விவசாயிகள் முன்னேற்ற சங்கம்  நிறுவனத்… Read More »உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு மலைவாழ் மக்களின் மாநில மாநாடு பொதுக்கூட்டம்…

error: Content is protected !!