Skip to content

August 2023

காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ….வீணாக வெளியேறும் பல லட்சம் லிட்டர் குடிநீர்.

கரூர், குளித்தலை அருகே ஆ. உடையாப்பட்டியில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறியது. கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து மருங்காபுரிக்கு காவிரி கூட்டு குடிநீர்… Read More »காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ….வீணாக வெளியேறும் பல லட்சம் லிட்டர் குடிநீர்.

ஜெயிலர் படம்… விமர்சனம்…. ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்…

  • by Authour

ரஜினியின் ரசிகர்களுக்கு இன்று திருவிழா என்று தான் சொல்லவேண்டும்.  காரணம் இன்று  ரஜினியின் ஜெயிலர் படம் திரைக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில்  9 மணிக்கு தான் திரையிட்டனர். ஆனால் பெங்களூருவில் காலை 6 மணிக்கே திரையிடப்பட்டது.… Read More »ஜெயிலர் படம்… விமர்சனம்…. ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்…

தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபர் சிக்கினார்..

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த சோழபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட விளந்தகண்டம் பகுதியை சேர்ந்தவர் சொந்த வேலையின் காரணமாக வெளியூர் செல்ல திட்டமிட்டார். மேலும், வீட்டை பூட்டிவிட்டு ஊருக்கு செல்வதால் அருகில் உள்ள… Read More »தஞ்சை அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபர் சிக்கினார்..

சந்திரயான் 3, எடுத்த புகைப்படங்கள்…. இஸ்ரோ வெளியிட்டது

  • by Authour

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ‘சந்திரயான்-3’ என்ற விண்கலத்தை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த மாதம்… Read More »சந்திரயான் 3, எடுத்த புகைப்படங்கள்…. இஸ்ரோ வெளியிட்டது

ஜெயிலர் ரிலீஸ்… திருச்சியில் ரஜினி ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாட்டம்…

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169-வது படமாக உருவாகியுள்ள “ஜெயிலர்” படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் தமன்னா, ரம்யா… Read More »ஜெயிலர் ரிலீஸ்… திருச்சியில் ரஜினி ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாட்டம்…

நம்பிக்கையில்லா தீர்மானம்….. பிரதமர் மோடி இன்று மாலை பதிலளிக்கிறார்

  • by Authour

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில்  ஈடுபட்டு வந்தன. மேலும், பாராளுமன்ற விதி 267-ன்படி விரிவான விவாதம் நடத்த வேண்டும்… Read More »நம்பிக்கையில்லா தீர்மானம்….. பிரதமர் மோடி இன்று மாலை பதிலளிக்கிறார்

சிறுமியை காதலிக்க கட்டாயப்படுத்திய வாலிபர் போக்சோவில் கைது….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே முத்துசேர்வார்மடம் காலனி தெருவை சேர்ந்தவர் ஸ்டாலின் இவர் தனது குடும்பத்தினருடன் நெருங்கி பழகி வந்த 17 வயது ஒரு சிறுமியை காதலிப்பதாக அந்த சிறுமியிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி… Read More »சிறுமியை காதலிக்க கட்டாயப்படுத்திய வாலிபர் போக்சோவில் கைது….

”ஜெயிலர்” ரிலீஸ்… பால் அபிஷேகம்..ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் கொண்டாட்டம்..

  • by Authour

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினி 169 படமான ஜெய்லர் திரைப்படம் இன்று நாடு முழுவதும் வெளியாகிறது.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்,இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியாகும் இத்திரைப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். இதனிடையே இன்று தமிழக முழுவதும் உள்ள… Read More »”ஜெயிலர்” ரிலீஸ்… பால் அபிஷேகம்..ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் கொண்டாட்டம்..

ஈகுவடார் அதிபர் வேட்பாளர் சுட்டுக்கொலை…… பிரசாரத்தில் பயங்கரம்

  • by Authour

தென்அமெரிக்காவின் வடமேற்கு திசையில் அமைந்துள்ள நாடு ஈகுவடார். போதைப்பொருள் கடத்தல் அதிகளவு நடக்கும் நாடாகவும், வன்முறைகளுக்கு பெயர் பெற்றதாகவும் இந்த நாடு உள்ளது. ஈகுவடார் நாட்டின் அதிபராக கில்லர்மோ லாஸ்ஸோ என்பவர் உள்ளார். இந்த… Read More »ஈகுவடார் அதிபர் வேட்பாளர் சுட்டுக்கொலை…… பிரசாரத்தில் பயங்கரம்

விரைவில் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ள திருவள்ளுவர் சிலை…

  • by Authour

கோவை, மாநகராட்சியில் பல்வேறு ஸ்மார்ட் சிட்டி பணிகள், சீர்மிகு நகர திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் 7″ குளங்கள் சீரமைக்கப்பட்டு குளக்கரைகளில் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்று உள்ளன.… Read More »விரைவில் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ள திருவள்ளுவர் சிலை…

error: Content is protected !!