Skip to content

August 2023

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

  • by Authour

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 11.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.… Read More »12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….

மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

 கடந்த மாதம் 19-ம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே, மணிப்பூர் விவகாரம், எதிர்க்கட்சிகளின் முழக்கங்கள், பிரதமர் மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானங்கள் உள்ளிட்டவை காரணமாக பெரும்பாலான நாட்கள்… Read More »மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

ரிஷிகேஷில் சூப்பர் ஸ்டார் ரஜினி….

  • by Authour

சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த், இமயமலைக்கு புனித யாத்திரை செல்வது வழக்கம் அதன்படி கடந்த 9ம் தேதி அவர்  சென்னையில் இருந்து யாத்திரையை தொடங்கினார். தற்போது அவர் உத்தரகாண்ட் மாநிலம்  ரிஷிகேஷ் என்ற இடத்தில்  தயானந்த… Read More »ரிஷிகேஷில் சூப்பர் ஸ்டார் ரஜினி….

அமெரிக்க தீவில் காட்டுத்தீ…..53 பேர் பலி…..1000 பேர் கதி என்ன?

  • by Authour

 அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹவாய் தீவுக் கூட்டங்களில் ஒன்றான மவுயி தீவில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. அங்கு அண்மையில் வீசிய சூறாவளிக் காற்று காரணமாக காட்டுத் தீயானது மவுயி தீவின்… Read More »அமெரிக்க தீவில் காட்டுத்தீ…..53 பேர் பலி…..1000 பேர் கதி என்ன?

பொத்தேரி சாலை விபத்து… உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி…

  • by Authour

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப்பாக்கம் ரயில்வே சாலை… Read More »பொத்தேரி சாலை விபத்து… உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி…

ராகுல் நாளை ஊட்டி வருகிறார்

  • by Authour

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு காரணமாக மீண்டும் எம்பி பதவியை பெற்ற ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் ஆவேசமாக மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசினார். இந்த நிலையில் நாளை ராகுல் காந்தி தமிழகத்தில்… Read More »ராகுல் நாளை ஊட்டி வருகிறார்

புதுகையில் போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் , போதைப்பொருள் பாவனைக்கு எதிரான உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர்… Read More »புதுகையில் போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி…

திருச்சியில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்… ரவுடி கோஷ்டிகளுக்கு வலை

  • by Authour

திருச்சி, அரியமங்கலம் திடீர் நகர் பகுதியில் உள்ள முள் காட்டுக்குள் நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக  போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பொன்மலை காவல் உதவி ஆணையர் காமராஜ் தலைமையில்… Read More »திருச்சியில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்… ரவுடி கோஷ்டிகளுக்கு வலை

மஞ்சள் நிறத்தில் ஜொலிக்கும் அரசு பஸ்…. துவக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்   இன்று (11.8.2023) சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 14 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட 100 பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக… Read More »மஞ்சள் நிறத்தில் ஜொலிக்கும் அரசு பஸ்…. துவக்கம்

சர்வாதிகாரியாக மாறுவேன்……முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..

  • by Authour

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழா நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு , கடந்த ஆண்டு இந்தத் திட்டம்… Read More »சர்வாதிகாரியாக மாறுவேன்……முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..

error: Content is protected !!