Skip to content

August 2023

சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து…

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் திருநாராயணபுரம் சாலையில் சென்னை சில்க்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது.  நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் ஆடி சிறப்பு தள்ளுபடி அறிவித்திருந்ததாலும் நேற்று மாலை அங்கு பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாலை… Read More »சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து…

திருப்பதிக்கு குழந்தைகளுடன் நடந்து செல்பவர்களுக்கு கட்டுப்பாடு..

திருப்பதி அலிபிரி நடைபாதையில் சிறுத்தை தாக்கி ஆந்திராவைச் சேர்ந்த சிறுமி பலியான சம்பவத்தை அடுத்து, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் 2 முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இதுதொடர்பாக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அலிபிரியில் இருந்து… Read More »திருப்பதிக்கு குழந்தைகளுடன் நடந்து செல்பவர்களுக்கு கட்டுப்பாடு..

இன்றைய ராசிபலன் – 14.08.2023

மேஷம் இன்று நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் தொல்லைகள் உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கலாம். தெய்வ வழிபாடு… Read More »இன்றைய ராசிபலன் – 14.08.2023

சர்வதேச ஹாக்கி தரவரிசையில் இந்தியாவுக்கு 3வது இடம்…

  • by Authour

சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கத்தில் 7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன் கோப்பை தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில், இந்திய அணி, மலேசியாவுடன் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி… Read More »சர்வதேச ஹாக்கி தரவரிசையில் இந்தியாவுக்கு 3வது இடம்…

தொடர் மது குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டாசில் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பக்கிரி மகன் குமார் (வயது 42). இவர் 22.07.2023-ந் தேதி அரசு வகை மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்ற… Read More »தொடர் மது குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டாசில் கைது…

நடிகர் சத்தியராஜின் மறைந்த தாயார் உடலுக்கு மலர் மாலை அஞ்சலி செய்த அமைச்சர்கள்

நடிகர் சத்தியராஜின் தாயார் மறைந்த திருமதி நாதாம்பாள்(93) வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் காலமானார்.l அவரது உடலுக்கு திமுக துணைப்பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்பி, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு… Read More »நடிகர் சத்தியராஜின் மறைந்த தாயார் உடலுக்கு மலர் மாலை அஞ்சலி செய்த அமைச்சர்கள்

குரும்பலூர்-நக்கசேலம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்…

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மங்கூன் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் குரும்பலூர், பாளையம்,… Read More »குரும்பலூர்-நக்கசேலம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்…

வீட்டின் மாடியில் விளையாடிய பள்ளி மாணவன் தவறி விழுந்து பலி…

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே திருமங்கலம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் தாமஸ். இவருடைய மகன் 9 வயதான தில்சன். இவர் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 5 ம் வகுப்பு படித்து… Read More »வீட்டின் மாடியில் விளையாடிய பள்ளி மாணவன் தவறி விழுந்து பலி…

திருச்சி அருகே நேருக்கு நேர் கார்கள் மோதி 9பேர் காயம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே சிலையாத்தியில் உள்ள திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஒரு வயது குழந்தை,சிறுமிகள் உட்பட 9 பேர் காயமடைந்தனர். திருச்சி பொன்மலை அடைக்கலம்… Read More »திருச்சி அருகே நேருக்கு நேர் கார்கள் மோதி 9பேர் காயம்…

திருச்சி அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே ஆங்கரை மலையப்பபுரத்தைச் சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி 51 வயதான பவானி. இவர் நேற்று மாலை தனது வீட்டில் கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதமாக கிரைண்டரில்… Read More »திருச்சி அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு…

error: Content is protected !!