Skip to content

August 2023

சமயபுரம் பகுதியில் கார் விபத்து… ஒருவர் பலி… 4 பேர் திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்…

திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி காரில் ஐந்து பேர் சென்று கொண்டிருந்தனர். திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது பெறுவளை வாய்க்கால் பாலம் மீது சென்றபோது கார்… Read More »சமயபுரம் பகுதியில் கார் விபத்து… ஒருவர் பலி… 4 பேர் திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்…

திருச்சி அருகே விஷம் குடித்து கூலிதொழிலாளி தற்கொலை…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே ஆதிகுடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் 40 வயதான முருகேசன். கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது.… Read More »திருச்சி அருகே விஷம் குடித்து கூலிதொழிலாளி தற்கொலை…

திருச்சியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறிப்பு… மர்ம நபர்கள் கைவரிசை…

  • by Authour

திருச்சி, காஜா பேட்டை வடக்கு கல்லுக்கார தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி அமராவதி (50). இவர் திருச்சி பாலக்கரை ஸ்டார் தியேட்டர் பகுதியிலிருந்து சத்திரம் பஸ் ஸ்டாண்டிற்கு டவுன் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தார்.… Read More »திருச்சியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறிப்பு… மர்ம நபர்கள் கைவரிசை…

இமாச்சல் கனமழை…நிலச்சரிவில் 60 பேர் பலி

  • by Authour

மேகவெடிப்பு காரணமாக இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கன மழை கொட்டி  வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பெய்த கனமழை காரணமாக இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பலர் உயிரிழந்ததாக தகவல்… Read More »இமாச்சல் கனமழை…நிலச்சரிவில் 60 பேர் பலி

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்..

  • by Authour

மயிலாடுதுறையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவிரி துலாக்கட்டத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபாடு:- மயிலாடுதுறையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு புனிதம் வாய்ந்த காவிரி துலாக்கட்டத்தில் காவியின் வடக்கு கரையில் ஏராளமான பக்தர்கள்… Read More »மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்..

சந்திரயான் 3 இறுதிக்கட்டமாக சுற்றுவட்டபாதை உயரம் குறைப்பு…. 23ம் தேதி நிலவில் இறங்கும்

  • by Authour

 சந்திரயான் 3 விண்கலம் 4வது முறையாக நிலவின் சுற்றுவட்டப்பாதையில் உயரம் குறைக்கப்பட்டுள்ளது. இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலம் எல்எம்வி3 எம்4 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் விண்ணில்… Read More »சந்திரயான் 3 இறுதிக்கட்டமாக சுற்றுவட்டபாதை உயரம் குறைப்பு…. 23ம் தேதி நிலவில் இறங்கும்

கரூரில்,நெரூர் மாயனூர்,வாங்கல் காவிரியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்..

  • by Authour

தை, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு நீர்நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதனால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஆடி அமாவாசையான… Read More »கரூரில்,நெரூர் மாயனூர்,வாங்கல் காவிரியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்..

வாஜ்பாய் நினைவுதினம்….. நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 2018ம் வருடம் இதே நாளில் மறைந்தார். இன்று அவரது நினைவு தினம்  அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டில்லியில் உள்ள அவரது நினைவிடமான “சதைவ் அடல்” மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவரது… Read More »வாஜ்பாய் நினைவுதினம்….. நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மரியாதை

ஆடி அமாவாசை…. காவிரியில் புனித நீராடல்….. தர்ப்பண சடங்குகள் நிறைவேற்றினர்

  • by Authour

இந்த வருடம் ஆடி மாதம் 2 அமாவாசை வந்துள்ளது. ஆடி 1ம் தேதி(ஜூலை 17) அமாவாசை தினமாக இருந்தது. இன்று ஆடி 31ம் தேதியும் அமாவாசையாகும். எனவே 2 அமாவாசை தினத்திலும் மக்கள் அமாவாசை… Read More »ஆடி அமாவாசை…. காவிரியில் புனித நீராடல்….. தர்ப்பண சடங்குகள் நிறைவேற்றினர்

இன்றைய ராசிபலன்… (16.08.2023)

மேஷம் இன்று குடும்பத்தில் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சுபமுயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். அரசு வழியில் அனுகூலம் கிட்டும்.… Read More »இன்றைய ராசிபலன்… (16.08.2023)

error: Content is protected !!