Skip to content

August 2023

தஞ்சை அருகே அதிமுக மாஜி கவுன்சிலர் வெட்டிக்கொலை

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரி சாலை பகுதியை சேர்ந்தவர் பிரபு(வயது 38).  திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி  முன்னாள் கவுன்சிலர்.  அ.தி.மு.க.வில் நகர இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளராகவும், வணிகர் சங்க பேரமைப்பின் நிர்வாகியாகவும் செயல்பட்டு… Read More »தஞ்சை அருகே அதிமுக மாஜி கவுன்சிலர் வெட்டிக்கொலை

மதுரையில் டிஎம்எஸ் சிலை….. இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

தமிழ் சினிமா வரலாற்றில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசீகர குரலால் ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்த பழம் பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 11 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான… Read More »மதுரையில் டிஎம்எஸ் சிலை….. இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் திறக்கிறார்

மராட்டியத்தில் லேசான நிலநடுக்கம்

மராட்டியத்தின் கோலாப்பூர் பகுதியில் இன்று காலை 6.45 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கோலாப்பூர் மாவட்ட நிலப்பரப்பில் இருந்து 5 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.4 ஆக… Read More »மராட்டியத்தில் லேசான நிலநடுக்கம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்…..

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும்.தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவது சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குத்தான். இக்கோவிலுக்கு வெள்ளி, ஞாயிறு,… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்…..

கெஜ்ரிவால் பிறந்தநாள்….. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது 55-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துகள் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்… Read More »கெஜ்ரிவால் பிறந்தநாள்….. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

நீட் தேர்வு….. கவர்னர் ரவி, மத்திய அரசை கண்டித்து 20ம் தேதி திமுக உண்ணாவிரதம்

நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசு, மற்றும் கவர்னர் ரவியை கண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி வரும் 20ம் தேதி  சென்னையிலும், மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரதம்… Read More »நீட் தேர்வு….. கவர்னர் ரவி, மத்திய அரசை கண்டித்து 20ம் தேதி திமுக உண்ணாவிரதம்

ரூ.250க்கு எலக்ட்ரிக் பைக்… பொள்ளாச்சியில் குவிந்த பொதுமக்கள்..

  • by Authour

கோவை, பொள்ளாச்சியில் ரயில் நிலையம் அருகே சரோஜா ஸ்டோர் புதிய கிளைதுவங்கப்பட்டது, 20 வருட பாரம்பரிய மளிகை கடை நடத்தி வரும் செந்தில் மற்றும் பாபு இருவரும் தொழில் செய்து வருகின்றனர். புதிய கிளைகள்… Read More »ரூ.250க்கு எலக்ட்ரிக் பைக்… பொள்ளாச்சியில் குவிந்த பொதுமக்கள்..

பதக்கம் வென்ற காவல்துறையினருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..

  • by Authour

கனடா நாட்டின் வின்னிபெக்கு நகரில் நடைபெற்ற ” காவல் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டியில்   தமிழ்நாடு போலீசார்  கலந்து கொண்டு பதக்கங்கள் வென்றனர்.  வெற்றிபெற்ற  தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் இன்று சென்னை… Read More »பதக்கம் வென்ற காவல்துறையினருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கண்காணிப்புக் குழுக்கூட்டம்….

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  தலைமையில் இன்று (16.8.2023) தலைமைச் செயலகத்தில், மாநில அளவிலான  3வது மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (DISHA) கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,  நகராட்சி நிர்வாகத்… Read More »முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கண்காணிப்புக் குழுக்கூட்டம்….

தூத்துக்குடியில் திடீரென உள்வாங்கிய கடல்….

தூத்துக்குடி மாவட்டம், நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டம் ஆகும். இங்கு ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன. தூத்துக்குடி கடல் பகுதி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் மீனவர்கள் நாட்டு… Read More »தூத்துக்குடியில் திடீரென உள்வாங்கிய கடல்….

error: Content is protected !!